Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | குறுநாவல் | கவிதைப்பந்தல் | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தினைமாவு லட்டு
தின்னச் சுவையாகத் தினைமாவு பண்டங்கள்
- தங்கம் ராமசாமி|மே 2018|
Share:
தினைமாவு பக்கோடா

தேவையான பொருட்கள்
தினைமாவு - 1 கிண்ணம்
கடலைமாவு - 1/2 கிண்ணம்
அரிசிமாவு - 1/2 கிண்ணம்
வெங்காயம் - 1 கிண்ணம்
பச்சைமிளகாய் - 4 அல்லது 5
நெய் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை
மூன்று மாவுகளையும் கலந்து உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய். கறிவேப்பிலை, நெய் சேர்த்து, துளி தண்ணீர் ஊற்றிக் கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெயில் சிறிது சிறிதாய்க் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இது மிகவும் சுவையான பக்கோடா.
தங்கம் ராமசாமி,
பிரிட்ஜ்வாட்டர், நியூஜெர்ஸி
More

தினைமாவு லட்டு
Share: 




© Copyright 2020 Tamilonline