வாழைத்தண்டு கோசுமல்லி பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி பழக் கோசுமல்லி சமையல் தந்திரங்கள்!
|
|
|
|
முள்ளங்கி கோசுமல்லி
தேவையான பொருட்கள்: முள்ளங்கி (துருவியது) - 1 கிண்ணம் எலுமிச்சம் பழம் - 1/2 மூடி பச்சை மிளகாய் - 3 பயத்தம் பருப்பு - 1/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - தாளிக்க
செய்முறை பயத்தம் பருப்பை ஊறவிட்டுப் பிழிந்து முள்ளங்கித் துருவலுடன் சேர்த்து உப்பு, தேங்காய்த் துருவல் கலக்கவும். சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து பரிமாறவும். உடம்புக்கு மிகவும் நல்லது. கறிவேப்பிலைக்கு பதிலாக கொத்துமல்லி போடலாம். |
|
தங்கம் ராமசாமி |
|
|
More
வாழைத்தண்டு கோசுமல்லி பயத்தம்பருப்பு வேகவிட்ட கோசுமல்லி பழக் கோசுமல்லி சமையல் தந்திரங்கள்!
|
|
|
|
|
|
|