நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை டிசம்பர் 15-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. டிசம்பர் 15-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
நவம்பர் 2008 புதிர் மன்னர்கள்
1. ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ஃப்ரீமாண்ட், கலி.
2. லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
3. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி,
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
ஏ.வி.பாலகிருஷ்ணன், சான்டியாகோ, கலி.
வி. ஆர்.பாலகிருஷ்ணன், ஜவஹர்நகர், சென்னை
விஜயா அருணாசலம், ஃப்ரீமாண்ட், கலி.
வி. ஸ்ரீதர், மும்பை
நடாதூர் சுந்தர், குபர்டினோ, கலி.
ஸ்ரீனிவாசராமானுஜம், இல்லினாய்ஸ்
குன்னத்தூர் சந்தானம், சென்னை
ஷீலா கோபால், ஜான்ஸ்க்ரீக், ஜார்.
பி.டி. அரசு, டில்லி
வி.என். கிருஷ்ணன், சான்டா கிளாரா, கலி.
ராஜேஷ்கார்கா, நியூ ஜெர்ஸி
சுமித்ரா ஜயஷங்கர், ப்ரீமான்ட், கலி.
மீனாக்ஷி சுந்தரம், பெங்களூரு
பாலாஜி கிருஷ்னையர், திருபுவனம்
குமார் ராமசுப்ரமணியன், நியூ ஜெர்ஸி
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
நவம்பர் 2008 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 3. மாதாகோவில் 6. தாழம்பூ 7. கசையடி 8. மகரந்தம் 13. அசுத்தமான 14. சுழற்றி 15. அடங்கு 16. நிறுத்தம்
நெடுக்காக: 1. சீதாராமன் 2. சம்பூரண 4. தாக்கம் 5. விரயம் 9. தரிசு 10. கோதண்டம் 11. மனக்குறை 12. உழன்று 13. அறிந்த