குறுக்காக: 3. ஆங்கு 5. குரு பக்தி 6. விடை 7. ஆயுள் 8. அகங்காரி 11. நளபாகம் 12. காவடி 14. சபா 16. கண்ணியம் 17. விந்தை
நெடுக்காக: 1. தகுதியுள்ள 2. தீபம் 3. ஆதிக்கம் 4. குவி 9. காலவரம்பு 10. சோகக்கதை 13. துணிவு 15. பாவி
புதிருக்குப் புதியவரா? செய்முறையை அறிய ஜனவரி 2004, பிப்ரவரி 2004 இதழ்களையோ, அல்லது
www.tamilonline.com/thendral/PuthirHelp.aspx என்ற வலைத்தளத்தையோ பார்க்கவும்.
அக்டோபர் 2007 புதிர் அரசிகள்1. விஜயா அருணாசலம், ப்ரீமாண்ட், கலி.
2. லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
3. ஹேமா இலக்குமிநாராயணன், அட்லாண்டா
சரியான விடை அனுப்பிய மற்றவர்கள்:ஆனந்த் கல்யாணராமன், சன்னிவேல், கலி.
லக்ஷ்மி சுப்ரமணியம், மும்பை
எஸ்.பி. சுரேஷ், மைலாப்பூர், சென்னை
ஸ்ரீதரன் கிருஷ்ணமூர்த்தி, ப்ரீமாண்ட், கலி.
வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
பத்மா வெங்கட்ராமன், குபர்டினோ, கலி.
ஷர்மிளா, மௌண்டன் வியூ, கலி.
ரங்கராஜன் திரும்பூண்டி, இர்வைன், கலி.
ஆர். வைத்யநாதன், சான்டா கிளாரா, கலி.
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்சி
எம்.வி. முத்து சுப்ரமணியம், மில்பிடாஸ், கலி.
டாக்டர் பிரியா பாஸ்கர், பிளானோ, டெக்ஸஸ்
நடாத்தூர் சுந்தர், கூப்பர்டீனோ, கலி.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.