|
ஜனவரி 2007: குறுக்கெழுத்துப்புதிர் |
|
- |ஜனவரி 2007| |
|
|
|
குறுக்காக
5. புது மனைவி இல்லாத நேரம் நம்மையே பார்த்துக் கொள்ள உதவும் (2) 6. கூடு கட்டாத பறவைக்கு வாழிடம் (6) 7. & 8. துப்பறியும் கதையில் முக்கியமான நாள் (4, 3) 9. பொங்கலில் காணலாம் (3) 11. மயிலைக்காரன் கல்லூரி தொடங்க அருள் வழங்கு (3) 13. பருவம் பர்தாவில் மறைந்திருக்க விஷமமாகப் பேசுவோர் (4) 16. வழிவழியான ரம்பா ஆட்டத்தில் குதிரை பாய செய்யுள் வேண்டாம் (6) 17. வடநாட்டு அழகி பாதி உடுத்திக் கொள் (2) |
|
நெடுக்காக
1. ஓர்ப்படி வம்சத்தில் தகவல்கள் நிரப்பலாம் (4) 2. கடைசி மாதத்து புனர்பூசம் (2, 3) 3. தலை மறைவாக வாழத் பயனுள்ளது (3) 4. அ·றிணைகள் கொடுத்ததைச் சொல்லும் ஒரு சந்தம் (4) 10. இசையோடிணைந்தது மேலே தப்புக் கணக்குப் போட உலகம் (5) 12. ஆழ்வார்கள் செய்த இயல் இசைக் கலப்படம் (4) 14. பதினொன்றில் குறைந்தாலும் சொர்ணம் உயர்தரம்தான் 4) 15. குறையுள்ள நண்பர் ஒருவர் (3) |
|
|
|
|
|
|
|