Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | பத்தி
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
டிசம்பர் 2006: குறுக்கெழுத்துப்புதிர்
- |டிசம்பர் 2006|
Share:
குறுக்காக
3. எப்போதும் ஈஸ்வரனை உட்கார்ந்து தரிசிக்கும் (3)
5. அரை மன சோதிடத்தில் ஆபத்து சூழ எதிர்ப்பு (5)
6. ஈஸ்வரன் இருப்பிடத்தில் ஆதியும் அந்தமும் கைவிடவில்லை (2)
7. தேவையான அளவு அறிவு தந்த மரம் வயல் நடுவில் (3)
8. ஆடுவதற்குச் சுற்றிச் சுற்றி வரும் விலங்கு (3, 2)
11. ஆடும் தொழிலாளி (5)
12. ஆசிரியர்கள் சொல்வது கெட்டுப் போகாமலிருக்கச் செய்வது (3)
14. இட்லி பிறக்கத் தேவையான உயிர் (2)
16. இப்படி தாராளமாக, சந்தோஷமாகப் பார்க்கலாம் (2, 3)
17. பொருளின் நிலை பறக்கவோ பாயவோ முடியாதென்றால் கடினம் (3)
நெடுக்காக
1. சிலையை வணங்காதவர் வதனத்தில் புத்தி கொண்டவர் (6)
2. உணவு, உடைக்கு அடுத்ததில் உறையை உதற உயிரை வாங்கிவிடும் (3)
3. நல்லது நடக்குமென்ற எண்ணத்திற்குத் தேவையானது (5)
4. பாதி நாடகத்திற்குத் தயார் செய்வது ஒரு வகைப் பூண்டு (2)
9. சுழலும் வில் தலைகொய்த அயனிடமா மனிதகுலத்தை ஆயும் துறை? (6)
10. சாதனையைப் பாராட்டித் தரப்படும் சொல்லுக்குள்ளே உள் நோக்கம் (5)
13. வலி ஒலியைத் தொடர்ந்து ஸ்வரம், கடைசி வரை பசுக் கூட்டம் (3)
15. மதியால் தோற்கடிக்கக் கூடிய சட்டம் (2)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com
Share: