பிப்ரவரி 2009 புதிர் அரசிகள், மன்னர்கள்
1. ராஜா ரங்கராஜன், சான்டாகிளாரா, கலி.,
2. நடாதூர் சுந்தர், கூபர்டினோ, கலி.,
3. சீனிவாச ராமானுஜம், இல்லினாய்
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்சி,
வி.ஆர். பாலகிருஷ்ணன், ஜவஹர் நகர், சென்னை
ஆர். நாராயணன், ஃபோல்சம், கலி
லக்ஷ்மி ஷங்கர், நார்கிராஸ், ஜார்.
நெய்வேலி விச்சு, நியூஜெர்ஸி
வி.என். கிருஷ்ணன், சான்டாகிளாரா, கலி.
குன்னத்தூர் சந்தானம், சென்னை
ஆனந்த் கல்யாணராமன், சான்ஹோசே, கலி.
வசுப்ரதா, மும்பை,
கே.ஸ்வாமிநாதன், சான்ஹோசே, கலி.
அமிர்தா பார்த்தசாரதி, சான்ஹோசே, கலி.
இந்திரா சீனிவாசன், ஆல்ஃபரெட்டா, ஜார்.
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன் கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ் மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
பிப்ரவரி 2009 குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 3. அகங்காரி 6. திரும்பு 7. கணக்கு 8. மழைக்காலம் 13. படுமட்டம் 14. தலையாய 15. கிழக்கோ 16. பதக்கம்
நெடுக்காக: 1. பொதிகைமலை 2. மேம்போக்கு 4. கரகம் 5. காணிக்கை 9. லட்டு 10. கட்டழகி 11. நெம்புகோல் 12. கலைந்த 13. பயமாக