ஜனவரி 2009: புதிர் மன்னர்கள்
1. வி. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.
2. பூங்கோதை, சன்னிவேல், கலி.
3. ஹேமா இலக்குமிநாராயணன்,சான்டியாகோ,கலி.
சரியான விடையனுப்பிய மற்றவர்கள்:
விஜயா அருணாசலம், ஃப்ரீமாண்ட், கலி.
நாராயணன், ஃபோல்சம், கலி.
லக்ஷ்மிஷங்கர், நார்கிராஸ், ஜார்ஜியா
வி.ஆர்.பாலகிருஷ்ணன், சென்னை
ராஜேஷ் கார்கா, நியூ ஜெர்ஸி
குன்னத்தூர் சந்தானம், சென்னை
ஸ்ரீனிவாசராமானுஜம், இல்லினாய்ஸ்
குமார் ராமசுப்ரமணியன், நியூஜெர்ஸி
சுரேஷ்பாபு, ஷார்ஜா
எஸ்.பி. சுரேஷ், சென்னை
விஸ்வா விஜய்
ரங்கராஜன் யமுனாசாரி, அட்லாண்டா
பி.டி.அரசு, புதுதில்லி
ஷீலா கோபால்
பத்மா வெங்கடராமன், சான் ஹோசே
எம்.சிவசுப்ரமணியம், நங்கநல்லூர், சென்னை
ஜானகிராமன், மாம்பலம்
வசுப்ரதா, மும்பை
சுமித்ரா ஜயஷங்கர், ஃப்ரீமாண்ட்
இவர்களில் முதல் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ் மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ் மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஜனவரி 2009 புதிர் விடைகள்
குறுக்காக: 3. கருதி 5. ராட்டினம் 6. கைது 7. வானதி 8. களப்பணி 11. மானமுள்ள 12. பூமாரி 14. கோது 16. பற்றற்ற 17. திட்டி
நெடுக்காக: 1. புராதனமான 2. பீடிகை 3. கம்பளம் 4. திகை 9. பரிமாற்றம் 10. தள்ளுபடி 13. இறகு 15. துதி