Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஜெர்ஸி ரிதம்ஸ்
வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
சிறுவர் தின விழா 2006
சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
கீதா பென்னெட் வீணைக் கச்சேரி
- |அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeஅக்டோ பர் ஆறாம் தேதி இரவு எட்டு மணிக்கு திருமதி கீதா ராமநாதன் பென்னெட், யூனிவர்ஸிடி ஆஃப் லா வெர்னில் வீணைக் கச்சேரி வழங்குகிறார். டாக்டர் ஃப்ராங்க் பென்னெட் மிருதங்கமும், மஹேஷ் சிதம்பரா கடமும் பக்கவாத்தியமாக வாசிக்க இருக்கிறார்கள்.

இது பல்கலை கழகத்தில் மாணவ மாணவிகளுக்காக நடத்தப்படும் கர்னாடக இசைக் கச்சேரி. அதனால் கீதா இசையைப் பற்றியும், வாசிக்க இருக்கும் வாத்தியங்கள் பற்றியும் விளக்கமாக பேசுவார். அத்துடன் ஒவ்வொரு பாட்டுக்கும் முன் அதன் ராகம், தாளம், ஆலாபனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள் போன்றவற்றை முதலில் விளக்கி விட்டு வாசிப்பார். பாடியும் காட்டுவார். இது போல் நூற்றுக்கும் மேலாக அமெரிக்கா முழுவதும் பல பல்கலை கழகங்களில் இசைக் கச்சேரி செய்திருப்பவர் கீதா.
வெள்ளி, 6 அக்டோ பர் 2006, 8 PM
University of La Verne
Founders Auditorium
$5 General Admission - Students free
தொடர்புக்கு மற்றும் முன்பதிவிற்கு:
909.593.3511 Ext. 4917
மின்னஞ்சல்: music@ulv.edu
More

ஜெர்ஸி ரிதம்ஸ்
வட கலிபோர்னியா தமிழ்ச்சங்கம் (TNC) கலைவிழா 2006
இந்திய-மேற்கத்திய இசை சங்கமம்
கிரிக்கெட் ஃபார் இந்தியா '06
சிறுவர் தின விழா 2006
சிகாகோ தமிழ்ச் சங்க - இன்பச் சுற்றுலா
Share: 




© Copyright 2020 Tamilonline