Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி
மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
- ஷகிலா பானு .N|ஜூலை 2009|
Share:
Click Here Enlarge2009 ஜூலை 19 மற்றும் 26 தேதிகளில், சுவாமி சுகபோதானந்தா அவர்கள் உருவாக்கியுள்ள, 9 முதல் 12 வயது சிறாரின் மனதை வடிவமைப்பதற்கான தொழிற்பட்டறை ஒன்று நடக்கவிருக்கிறது. தன்னம்பிக்கை, மொழித்திறன், படைப்பாற்றல், உடல் உணர்வுகள் பற்றிய அறிவு (body and emotional intelligence), மேடைப் பேச்சு, உரையாடுதல், உறவை வளர்த்தல் போன்ற கலைகளில் ஊக்கம் கொடுத்து அவர்களை வெற்றியாளர்களாகக் கொண்டு வருவதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்துகிறது.

சிறிய வயதினரின் கவனத்தைக் கவரும்வண்ணம் இந்த வகுப்பறை ஒரு விளையாட்டுக் கூடம் போன்றே நடத்தப்படுகிறது. பல சுவையான விளயாட்டுக்கள், தியானம் போன்றவை மூலம் நமது இந்திய கலாசாரத்துடன் ஆன்மீகப் பயிற்சியை வழங்குகிறது. வாழ்க்கையை முழுமையான பயணமாக, நகைச்சுவை உணர்வோடு இனிமையாக அனுபவிக்கத் தயார் படுத்துகிறது.

நாள்: ஜூலை19, 26 தேதிகள்
நேரம்: மாலை 3:45 to 7:00 (2 பாகங்கள்)
இடம்: கோமளவிலாஸ்
மேலும் விபரங்களுக்கு:
ஷகிலா - 408-425-2851 - toshakila@gmail.com
கமலா - 408-205-7035 - vskamala@yahoo.com
இணையதளம்: www.swamisukhabodhananda.org
N. ஷகிலா பானு
More

ஏழைப் புற்றுநோயாளிகளுக்கு உதவ கிச்சன் கில்லாடி - 2009 போட்டி
மலிபூ கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline