தென்றல் பேசுகிறது...
May 2016 தென்றல், மார்ச் 2016 இதழில் 'பார்வை' என்ற சிறுகதை எப்படி செல்பேசி அடிமைத்தனம் கண்ணிருப்பவர்களையும் பார்வையற்றவர்களாகச் செய்துவிடுகிறதென்பதை அழகாகச் சொன்னபோது பல வாசகர்களும்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Apr 2016 உலகின் மிகச்சிறந்த கல்விமுறை ஃபின்லாந்தில்தான் உள்ளது. அங்கும் அவர்கள் எப்போதும் அதை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பதில் கருத்தாக உள்ளனர். அதைப்பற்றிப் பேசுகையில் கல்வியாளர் ஒருவர்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது
Mar 2016 ஜனநாயகம், சமத்துவம், தனிநபர் உரிமைகள், சுதந்திரம் என்று எல்லாவற்றிலும் முன்னோடியாக நின்று வரம்புகளை நகர்த்திக்கொண்டே போகின்ற ஆதர்ச நாடென்று சொல்லுமளவுக்கு அமெரிக்கா இருக்கிறது. ??????...
|
|
|
தென்றல் பேசுகிறது...
Jan 2016 காலில் முள் தைத்தால், கண் கலங்குகிறது, வாய் அலறுகிறது, இடுப்பு குனிகிறது, கை அந்த முள்ளைப் பிடுங்குகிறது. உடலின் ஓர் பகுதியில் துன்பம் ஏற்பட்டால் பிறபகுதிகள் சும்மா இருப்பதில்லை. ??????...
|
|
தென்றல் பேசுகிறது.....
Dec 2015 சென்னையில், ஏன், தமிழகமெங்கிலும் கடற்கரையோர நிலப்பகுதிகளில் கொட்டியிருக்கும் மழை வாழ்க்கைக்கும், வாழ்வாதாரங்களுக்கும் அளவற்ற சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு பகலாக வானம்... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Nov 2015 வேலையில்லாதோர் உதவி கேட்டுவரும் புதிய விண்ணப்பங்களின் (new applications for jobless benefits) எண்ணிக்கை மிகக்குறைந்து 42 ஆண்டுக்காலம் முன்பிருந்த நிலையை எட்டியுள்ளதாக... ??????...
|
|
|
தென்றல் பேசுகிறது
Sep 2015 சுந்தர் பிச்சை என்று உலகெங்கிலும் அறியப்படும் பிச்சை சுந்தரராஜன் கூகிள் நிறுவனத்தின் CEOவாக ஆகஸ்ட் 10, 2015 அன்று அறிவிக்கப்பட்டது இந்தியர்களிடையே, குறிப்பாகத் தமிழர்களிடையே, பெரிய மகிழ்ச்சி... ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது...
Aug 2015 "எனக்குக் கலாம் அவர்களைப் பிடிக்கும், ஏனென்றால் அவர் இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தார்" - இப்படிக் கூறியவர் ஒரு மாணவரோ, தொழிலதிபரோ, அரசியல்வாதியோ, வியாபாரியோ அல்ல. ??????... (1 Comment)
|
|
தென்றல் பேசுகிறது
Jul 2015 'ஒபாமா கேர்' என்று கூறப்படும் மருத்துவக்காப்பீட்டுச் சலுகைகள் அதிபர் ஒபாமாவின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது. கீழ்நிலை மற்றும் நடுத்தர வருமானம் கொண்டோர் மருத்துவக்காப்பீடு... ??????...
|
|
தென்றல் பேசுகிறது...
Jun 2015 "ISIS, அல் கைடா போன்ற வன்முறை இயக்கங்களில் சேருபவர்களைத் தண்டிக்கக்கூடாது" என்று பேசியிருக்கிறார் நடாலி பென்னெட். இவர் பிரிட்டனின் கிரீன் கட்சித் தலைவர். ??????...
|
|