Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
தென்றல் பேசுகிறது...
Jul 2011
நிலத்தடி எண்ணெய்தான் உலகின் எரிசக்தித் தேவையின் பெரும்பகுதியை நிறைவு செய்கிறது. சூரிய மின்சக்தி, அணு மின்சக்தி, அனல் மின்சக்தி என்று இவையெல்லாம் ஆற்றல் தேவையின் மிகச்சிறிய பகுதியைக்கூடப் பூர்த்தி செய்யும்... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது
Jun 2011
 ??????...
தென்றல் பேசுகிறது...
May 2011
ஏப்ரல் இதழ் 'அரபு நாடுகளில் ஏற்பட்ட மல்லிகைப் புரட்சியின் மணம் இந்தியாவிலும் வீசுமா?' என்ற வரியைத் தாங்கி வாசகர்களைத் தொட்ட அதே நேரத்தில் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அமைதிப் புரட்சிக்கான வித்து ஒன்ற அன்னா ஹஸாரே... ??????...
தென்றல் பேசுகிறது
Apr 2011
ஏப்ரல் மாதத்தில் தமிழ் நாட்டில் தேர்தல்கள் நடக்கப் போகின்றன. முக்கியக் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மிக்சி, கிரைண்டர், லேப்டாப் என்று இலவசங்களை அறிவித்துத் தள்ளுகின்றன. ??????...
தென்றல் பேசுகிறது...
Mar 2011
டுனீசியாவைப் புரட்சி வெடிக்கத் தயாராக இருந்த நாடு என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். சுற்றுப் பயணிகள் நிரம்பிய, உலகவங்கி பெருமைப்பட்டுக் கொண்ட வளமான நாடு அது. முஹமது பென் அஜீஸ் என்ற வேலை கிடைக்காத... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது...
Feb 2011
நோபெல் பரிசு வாங்கியவர்கள் மிக அதிகமானோர் எங்கிருக்கிறார்கள் என்று பார்த்தால் அது அமெரிக்காவாகத்தான் இருக்கும். புதுமை படைப்பதற்கான சூழலும் சுதந்திரமும் இருக்கும் காரணத்தால் அதற்கான திறமும் அறிவும்... ??????...
தென்றல் பேசுகிறது....
Jan 2011
குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் டி.வி.யில் சேனல் தாவல் என்பது எங்கும் பார்க்க முடிகிறது. ரிமோட் கண்ட்ரோலைப் பியானோ போல ஒற்றைக் கை விரலால் வாசிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். ??????...
தென்றல் பேசுகிறது
Dec 2010
இந்தப் பனிக்காலம் நீண்டநாள் நினைவில் நிற்கும் என்று தோன்றுகிறது. பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த அரசு செய்யும் முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கி விட்டதைப் பார்க்க முடிகிறது. வேலை வாய்ப்பு அதிகரிப்பு, மக்கள் முகத்தில்... ??????...
தென்றல் பேசுகிறது
Nov 2010
கமலா ஹாரிஸ், அனு நடராஜன் என்னும் பெயர்கள் இன்றைக்கு அமெரிக்கத் தமிழ் வம்சாவழியினரின் வெற்றிப் பெயர்களாக ஒலிக்கின்றன. சென்ற இதழில்தான் இவர்களது நேர்காணல்களைப் பெருமிதத்தோடு தென்றல் வெளியிட்டது. ??????...
தென்றல் பேசுகிறது
Oct 2010
1982-ல் டெல்லியில் ஏஷியட் நடைபெற்றது. அப்போதிருந்த அரசு நல்ல விளையாட்டு அரங்கங்களைக் கட்டி, ஏஷியன் கேம்ஸ் வில்லேஜ் என்ற ஒன்றையும் விளையாட்டு வீரர்களுக்காக உருவாக்கி, மிகச் சிறப்பாக அந்தப் போட்டிகளை நடத்தி... ??????...
தென்றல் பேசுகிறது...
Sep 2010
இரட்டைப் பள்ளப் பின்னடைவு (Double Dip Recession) என்பது அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்பாக அடிக்கடி காதில் விழும் சொல் ஆகிவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product) வளர்ச்சி விகிதம்... ??????...
தென்றல் பேசுகிறது
Aug 2010
இந்தியா பிரமிக்க வைக்கும் அதே நேரத்தில் நம்பிக்கை இழக்கவும் வைக்கிறது. ஒருபுறம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் தன்னிகரற்ற முன்னேற்றம். ??????...





© Copyright 2020 Tamilonline