Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
தென்றல் பேசுகிறது...
Jun 2014
சீனா உலகின் உற்பத்திக்கூடமாகி விட்டது. இன்னதுதான் என்றில்லாமல் காது குடையும் பஞ்சிலிருந்து கடவுளர் படம்வரை சீனத் தயாரிப்புகள் கடைகளில் வந்து குவிகின்றன. நகர்ப்புறமாதலும்... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது...
May 2014
சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியின் 17வது பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் பதவிக்கு டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ரோ கன்னா ஒரு வசீகரமான இந்திய அமெரிக்க இளைஞர். அவருடைய... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது....
Apr 2014
இணையம் எனப்படும் மாய வலைப்பின்னலின் பிறப்பிடம் அமெரிக்கா. அலுவலகங்கள் செயல்படும் வேகத்துக்கும், சேவைத் திறனுக்கும் ஆதாரமாக இருப்பது இணையவேகம் (Internet speed). சிறிய... ??????...
தென்றல் பேசுகிறது...
Mar 2014
எதிரெதிர் அணிகளில் இருக்கும் ஹில்லரி கிளின்டனும் ஜான் மெக்கெய்னும் அரிசோனாவின் கவர்னர் ஜேன் ப்ரூவரைப் பாராட்டியதற்குத் தக்க காரணம் உண்டு. மதநம்பிக்கையைக் காரணமாகக் காட்டி... ??????...
தென்றல் பேசுகிறது...
Feb 2014
அண்மையில் வந்த மிக நல்ல செய்தி மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 3.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதே. 6.7 சதவீதமாக இருக்கும் வேலையற்றோர் விகிதம் கவலை தருவதாகத்தான் இருக்கிறது. ??????... (2 Comments)
தென்றல் பேசுகிறது...
Jan 2014
எவ்வளவுதான் வலைப்பட்டை அகலம் (bandwidth) அதிகமானாலும் 2 மில்லியன் நபர்கள் ஓர் வலையகத்துள் நுழைய முயன்றால் தள்ளுமுள்ளு ஆகத்தானே செய்யும். ஒபாமாகேர் மருத்துவக் காப்பீடு தொடங்க... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது...
Dec 2013
"ஒரு வெப்கேம், ஸ்மார்ட் ஃபோன் மூலம் தன்னையே எடுத்துக்கொண்ட படத்தை (ஃபேஸ்புக் போன்ற) சமூக ஊடகத்தில் வலையேற்றிக் கொள்வது" என்ற பொருளைக் கொண்ட சொல் செல்ஃபி (selfie). ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது...
Nov 2013
அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு மூலகாரணமாக அமைந்தது அந்த மண்ணில் வந்து குடியேறிய அயல்நாட்டவரின் அறிவும், திறனும், உழைப்பும்தாம் என்பது உலகறிந்த உண்மை. விளைந்து நிற்கும் மக்காச்சோள... ??????...
தென்றல் பேசுகிறது...
Oct 2013
"அந்தச் செய்தியைக் கேட்டதும் என் காலுக்குக் கீழிருந்த நிலம் பிளந்து என்னை அப்படியே விழுங்கிவிடக் கூடாதா என்று நினைத்தேன்" என்று நாவல்களில் நாம் படித்ததுண்டு. லூசியானா மாகாணத்தின் ஓரிடத்தில்... ??????... (3 Comments)
தென்றல் பேசுகிறது...
Sep 2013
சிரியா கவலை தருகிறது. ஆகஸ்டு 21 அன்று தலைநகர் டமாஸ்கஸின் ஒரு பகுதியில் ஏவப்பட்ட விஷவாயு ஆயுதம் சில நூறு உயிர்களைக் கொன்றுள்ளது. அதற்கு முன்னே உயர்நிலை ராணுவ அதிகாரிகள்... ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது.....
Aug 2013
ஒரு மருத்துவர் நோயாளியிடம் கேட்டாராம், "ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் இருக்கிறது. எதை முதலில் சொல்ல?" என்று. "அப்படியா, முதலில் நல்லதைச் சொல்லுங்கள்" என்றார் நோயாளி. ??????... (2 Comments)
தென்றல் பேசுகிறது...
Jul 2013
பெருங்குற்றம் நடந்துள்ளபோது, குற்றவாளியெனச் சந்தேகிக்கப்படும் நபரின் வாயின் உட்புறமிருந்து வழித்தெடுத்ததில் DNA பரிசோதனை செய்து, அதைக் குற்றம் நடந்த இடத்தின் DNAவோடு ஒப்பிடுவது ஒரு நல்ல... ??????...





© Copyright 2020 Tamilonline