நீங்களுமா!
Jun 2019 ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... மேலும்...
|
|
கிரிஜா...
May 2019 கிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான். மேலும்...
|
|
மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
May 2019 கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... மேலும்...
|
|
அப்பாவுக்கு அல்சைமர்
Apr 2019 ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று... மேலும்...
|
|
பொருள் புதிது...
Apr 2019 காலங்காத்தால எழுந்து வாக் போறதுன்னா கேசவனுக்கு ரொம்பப் பிடிக்கும். லேசான ஈரமும், எதோ இனம்புரியாத வாசமும் கலந்து அது ஒரு மாதிரி சுகமான அனுபவம்.. அது மட்டுமில்ல, கூட்டம், தூசு, சர்சர்ருனு போற வாகன... மேலும்... (1 Comment)
|
|
பாசத்தின் நிறம்
Mar 2019 சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை. மேலும்...
|
|
ஜோடிப்புறா
Feb 2019 வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு... மேலும்... (1 Comment)
|
|
காப்பீடு
Feb 2019 அமெரிக்கா என்றாலும் அதிகாலை நேரம் அலுவலகப் பரபரப்புதான். அன்று என் கணவர் ஞானோதயம் வந்தவர்போல எல்லா உதவிகளையும் செய்தார், காய்கறி நறுக்கி, குழந்தைக்கு பூஸ்ட் கொடுத்து எழுப்பி, டிஃபன் பாக்ஸ்... மேலும்... (1 Comment)
|
|
ஹெல்மெட்
Jan 2019 ஒரு ஸ்கூட்டர் வாங்கறேன். அதைரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பண்ண நிறைய நேரம் ஆகுமாம். நாளைக்குத்தான் நாள் நல்லாஇருக்காம். என் பெண்டாட்டி நான் அந்த ஸ்கூட்டரை டெலிவரி... மேலும்...
|
|
வேர்களும் விழுதுகளும்
Jan 2019 ஒரு கையில் எவர்சில்வர் தூக்கும் இடுப்பில் ஐந்து கிலோ பிடிக்கும் ஒரு அடுக்குமாக, சாய்ந்து சாய்ந்து நடந்து போய்க் கொண்டிருந்தாள் காமாட்சி. எதிரில் வேகமாக வந்த காரையும் கவனிக்கவில்லை. மேலும்...
|
|
அஸிஸியின் அற்புத ஞானி
Dec 2018 நான் அவருடைய 12 சீடர்களில் ஒருவன் இத்தாலிய பெருந்தனக்காரர் ஒருவருக்கும் ஃபிரெஞ்சுப் பெண்மணி ஒருவருக்கு செல்வ மகனாக இத்தாலியின் அஸிஸியில் பிறந்தவர் இவர். ஃபிரான்செஸ்கோ என வீட்டில் அழைக்கப்பட்ட... மேலும்...
|
|
ஆன்மிகம், ஆண்டவன், ஆண்டிராய்டு
Dec 2018 "இன்னிக்கு உங்க பொறந்த நாளு. ஆஃபீஸுக்கு போகும்போது கோயிலுக்குப் போயிட்டுப் போங்க" என்று நிகிலா சொன்னது நினைவுக்கு வர, நேராகக் கோயிலை நோக்கி வண்டியை விட்டான். மேலும்...
|
|