மூளைசெத்தவன்
Feb 2004 நியூயோர்க் நகரில் பிரபலமான தனியார் மருத்துவமனையொன்றில் பணியாற்றும் டொக்ரர் ஒருவர் சமீபத்தில் சொன்ன உண்மைக் கதை இது. சொன்னவர் இலங்கைக்காரர். மேலும்...
|
|
புதிய பாதை
Feb 2004 தாசிவம் கட்டிலை விட்டு எழுந்தார். மணி ஏழு ஆகிவிட்டிருந்தது. பத்து நாட்களாய்ப் பனிமழை கொட்டி டொரான்டோ நகரமே வெண்மையாய்ப் பஞ்சுப் பொதிக்குள் மூழ்கிக் கிடந்தது. மேலும்...
|
|
மேதையின் மனைவி
Jan 2004 ஜானா! அம்மாவை ஏர்போர்ட்டிலிருந்து கூட்டிக்கொண்டு வந்துவிடு. எனக்கு யுனிவர்சிட்டியில் அவசர வேலையிருக்கிறது. அந்த கான்·பரன்ஸ் பேப்பரை இன்றைக்குள் அனுப்பியாக வேண்டும். மேலும்...
|
|
சுமங்கலி எனப்படுபவள்
May 2004 இன்னும் இரண்டே நாளில் கல்யாணம். முக்கியமான உறவினர்கள் வந்து இறங்கியாகி விட்டது. நாளை சுமங்கலிப் பிரார்த்தனை. ஒன்பது கஜப்புடவை கொண்டு வரவில்லையே என்று நினைவு வந்தது... மேலும்...
|
|
|
களிமண் பிள்ளையார்
Apr 2004 சுகன்யாவின் மடியில் கிடந்தாள் இந்து. தேம்பித் தேம்பி அழுததில் முகமெல்லாம் வாடிப்போய், உடம் பெல்லாம் சிவந்து, வாரி முடிந்த சுருள்முடித் தலை கலைந்து, பசி மயக்கத்தில்... மேலும்...
|
|
ஒரு விவாகரத்து
Mar 2004 பிரபல தொழிலதிபர் சங்கரனைப் பேட்டி காண 'பூவுலகம் டிவி'யின் சார்பில் வந்திருந்த கங்கா அவர் வீட்டு வரவேற்பறையை நோட்டம் விட்டாள். பெரிய அறை. கலைநயமான, ஆனால்... மேலும்...
|
|
பாறைகள்
Mar 2004 எனக்குள்ளிலிருந்து இன்னொரு உயிரா? இது என்ன அதிசயம்? மழையைப் போல, கடலைப்போல, காற்றைப்போல, நதியைப்போல, கொட்டும் அருவியைப்போல, அண்ட வெளியைப் போல... மேலும்...
|
|
சிந்துஜா கதை எழுதுகிறாள்
Mar 2004 "நான் கதை எழுதப் போறேன்" திடீரென்று சிந்து என்கிற சிந்துஜா அறிவித்தாள்.மாலை ஏழைத் தாண்டிய நேரம். 'மெட்டி ஒலி'க்க ஆரம்பித்த சுப முஹுர்த்தத்தில்... மேலும்...
|
|
வழி மறந்தபோது
Feb 2004 வானொலியில் வாகனப் போக்கு சரியாக உள்ளது என்றே அறிவித்தனர். அலுவலகம் செல்லத் தாமதமாகி விட்டது. வேகப் பாதையில் இறங்கலாமா, அல்லது சாதாரணச் சாலையிலேயே போகலாமா... மேலும்...
|
|
பரிசு
Jan 2004 குக்கர் சத்தம் கேட்டு அவசரமாக கொல்லைப்புறத்திலிருந்து கையைத் துடைத்துக்கொண்டே வந்த கற்பகம் வழியில் ஒரு புத்தகப்பை இருப்பதைக் கவனிக்காமல் கால் இடறினாள். மேலும்...
|
|
ஓலம்
Jan 2004 மாலை வெயிலில் நுதல் மட்டும் குங்குமமாய்ச் சிவந்திருக்க, பூமிக்கு வைத்த பொன்பிடியாய் செயின்ட் லூயிஸ் ஆர்ச் தகதகத்துக் கொண்டிருந்தது. மேலும்...
|
|