குடிசெலவு
Oct 2004 விமானம் இறங்கியபோது காலை ஏழு மணி. ரொம்பத் தொல்லை கொடுத்த வெள்ளைச்சட்டை அதிகாரிகளைச் சமாளித்து, வாடகையூர்தி பிடித்து ஆஸ்பத்திரியை அடைந்தபோது மணி ஒன்பதாகிவிட்டது. மேலும்...
|
|
புவனா ஒரு புதிர்
Oct 2004 என்ன ராகவன் அமெரிக்கா டிரிப் எல்லாம் எப்படி இருந்தது? பையன் ரமேஷ் செளக்கியமா?" கேட்டுக் கொண்டே உள்ளே வந்தார் சர்மா. ராகவனின் உயிர் நண்பர். மேலும்...
|
|
தாயுமானவள்
Sep 2004 ''அம்மா! வேக் அப். ஒன் அவரில் கிளம்பிடுவோம். பிராங்·பர்ட்டில் இருக்கோம். மிச்சிகனில் இருக்கோம்னு நினைச்சு தூக்கமா? பாட்டியை பத்தி வொர்ரி பண்ணாதே. மேலும்...
|
|
நடக்காத அதிசயம்
Sep 2004 நான் விஷ்ணு. ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த கையோடு அங்கேயே வேலையும் கிடைத்து, வேலையில்லாதவன் தண்டச்சோறு என்று என் நண்பர்கள் பலர் அனுபவிக்கிற கொடுமையிலிருந்து தப்பித்தவன். மேலும்...
|
|
கூரை ஏறிக் கோழி பிடிக்காதவன்
Sep 2004 சென்னை 1998 அத்வைதின் தந்தை அவசரமாக வீட்டுக்குள் இருந்து வெளிப்பட்டார். அத்வைத் வேகமாக தன் மோட்டார் பைக்கில் ஏறி தப்பிக்க முயன்றான். அப்பா அவனை விடுவதாய் இல்லை. மேலும்...
|
|
குளிர்காலம்
Aug 2004 எனது மானேஜர் மார்க் என்னை அவரது அறைக்கு அழைத்தபோது ஏதாவது வழக்கமான வேலை தொடர்பாகத்தான் இருக்கும் என்று எண்ணியவாறு சென்று அமர்ந்தேன். அவர் முகம் மிகவும் இறுகியிருந்தது. மேலும்...
|
|
காபூலிவாலா
Aug 2004 ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம். மேலும்...
|
|
படா அம்மா
Jul 2004 அந்தச் சின்ன கிராமத்தின் பெரிய மனுஷிதான் 'படா அம்மா'. கிராமத்து மிராசுதாரின் பெரிய மருமகள் அவள். திருமணமாகிப் பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அவளுடைய கொழுந்தனாரின் பிள்ளைகள் அவளிடம்... மேலும்...
|
|
சக்கரம்
Jul 2004 விமானம் இந்தியாவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. பெருமூச்சு விட்டபடி சாய்ந்தான் ரவி. ஐந்து வருடங்களுக்கு முன் அமெரிக்காவை நோக்கிப் பறந்து கொண்டிருந்தபோது அவன் கொஞ்சம்கூட இப்படி ஆகும் என்று... மேலும்...
|
|
அவுட் சோர்சிங்
Jun 2004 காரை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த மோகன், கையில் இருந்த பெட்டியை சோபாவில் எறிந்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். சன்டிவியில் தொடர் பார்த்துக் கொண்டிருந்த மாலதி விளம்பர இடைவேளையில்... மேலும்...
|
|
ஓடிப்போனவள்
Jun 2004 கண்ணம்மாவின் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது. அவள் கண்கள் ஜன்னலையே நோட்ட மிட்டது. "இப்படி கொட்ற மழையில புள்ளய சாராயம் வாங்க அனுப்ப எப்படித் தான் உங்களுக்கு மனசு வந்துச்சி... மேலும்...
|
|
சுமங்கலி எனப்படுபவள்
May 2004 இன்னும் இரண்டே நாளில் கல்யாணம். முக்கியமான உறவினர்கள் வந்து இறங்கியாகி விட்டது. நாளை சுமங்கலிப் பிரார்த்தனை. ஒன்பது கஜப்புடவை கொண்டு வரவில்லையே என்று நினைவு வந்தது... மேலும்...
|
|