வந்தவள்
May 2005 ஜன்னலின் வழியாக தெளிந்த வானத்தைப் பார்த்தார் ரகுராமன். வசந்த காலத்தின் துவக்கம். இடம் பெயர்ந்து வந்த பறவைகள் மீண்டும் வடக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. மேலும்...
|
|
பரிசு
Apr 2005 "அம்மா, சிந்துக் குட்டிக்கு இந்த டிரஸ் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். இந்த வாட்ச் அப்பாவுக்கு; மன்னிக்குப் பவழமாலை ஒண்ணும், அண்ணாவுக்கு 2 டீ ஷர்ட்டும் வாங்கியிருக்கேன். கார்னிங் செட்டும் வாங்கியிருக்கேன். மேலும்...
|
|
இரண்டு கடிதங்கள்
Apr 2005 மாலையில் ஆபீசிலிருந்து வீடு திரும்பினாள் சுமதி. கடிதப் பெட்டியைத் திறந்து பார்த்தாள். அட! அம்மா லெட்டர். மேலே கோணல்மாணலான எழுத்துக்களில் விலாசம். மற்ற கடிதங்களையும் அள்ளிக் கொண்டு... மேலும்...
|
|
அம்மா பேசினாள்
Mar 2005 ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. மேலும்...
|
|
ஐந்தாவது குளிர்காலம்
Mar 2005 வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்!முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்... வெள்ளை வெளேர்ப் பனி. மேலும்...
|
|
ஆருத்ரா தரிசனம்
Feb 2005 அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு, குச்சி ஐஸை நக்கியபடி சிதம்பரம் நடராஜர் கோயிலை நெருங்கிக் கொண்டிருந்த சிறுமியான என் மனதில் இருந்ததெல்லாம் சந்தோஷம். மேலும்...
|
|
திருநாளைப் போவார்
Jan 2005 "அம்மா, நான் கிளம்பறேன். குழந்தைக்குக் கொஞ்சம் வயிறு சரியில்லை. அதனால் இன்னிக்கு லஞ்ச்சுக்குப் பழம் வைக்க வேண்டாம்'' அவசரமாகக் குரல் கொடுத்துக் கொண்டே மருமகள் சுதா கராஜை நோக்கிப் பறந்தாள். மேலும்...
|
|
தாய்ப்பாசம்
Jan 2005 "உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா நான் ஒண்ணு சொல்றேன்..'' சுரேஷ் எதிரில் சோபாவில் வந்து உட்கார்ந்து ஆரம்பித்தாள் சுமதி. மேலும்...
|
|
ஸான்ட்ரோ
Dec 2004 சான் டியாகோவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸை நோக்கிக் கார் விரைந்து கொண்டிருக்கிறது. மாப்பிள்ளையின் தேர்ந்த கையில் மணிக்குத் தொண்ணூறு மைல் வேகத்தில் அது வழுக்கிக்கொண்டு போகிறது. மேலும்...
|
|
கிறிஸ்துமஸ் மரம்
Dec 2004 "என்ன கமலா, மசமசன்னு இருக்க. புள்ளை எங்க... எனக்கு ஆபீசுக்கு நேரமாயிடுச்சு... தலைக்கு மேல வேல இருக்கு... இந்தப் பனியில அரைமணி கார் ஓட்டியாகணும்" "அவன் அழுதிட்டு இருக்கான்." "ஏனாம்?"... மேலும்...
|
|
சங்கரக்காவின் நகை
Nov 2004 நான் 11 வயதுச் சிறுவனாக இருந்த பொழுது கேட்டு பயந்த கதை. இப்பொழுது நினைத்துப் பார்த்தா சிரிப்பாய் வருகிறது. எங்கள் கிராமத்தில் அக்காமார்கள் எங்களுக்கெல்லாம் சாயங்கால வேளையில... மேலும்...
|
|
விலைகூடின பொருள்
Nov 2004 சிலிக்கான் பள்ளத்தாக்கின் சான்டா கிளாரா நகர அலுவலகத்தில் மதிய உணவு நேரம். ஊழியர்கள் உணவருந்தும் அறையில் அதிகக் கூட்டம் இல்லை. மேலும்...
|
|