மனோதத்துவம்
Nov 2008 சிவா தன் மகன் ரகுவுடன் மாடிப்படியில் ஏறி இரண்டாவது தளத்துக்குப் போனார். "ரூம் 223 எங்கனு பாருடா" என்று சொல்லி வரிசையாக இருந்த அறைகளின் கதவில் ஒட்டியிருந்த எண்களைப் பார்த்தார். மேலும்...
|
|
கொன்றன்ன இன்னா செய்யினும்...
Oct 2008 நான் அன்று ஒரு தீர்மானத்துடன் எழுந்தேன். இந்த 66 வயதில் தனியாக இருக்கும் எனக்கு, எப்போது வேண்டுமானாலும் வேலை செய்யும் சுதந்திரம் இருந்தாலும் சளைக்காமல் காலையில்... மேலும்...
|
|
மாத்தாடு மாத்தாடு மல்லிகே
Oct 2008 'மாத்தாடு, மாத்தாடு மல்லிகே' என்னும் ரஜினி பட பாட்டைக் கேட்கும் போதெல்லாம் நான் மல்லிகைச்செடி வளர்த்த கதைதான் நினைவுக்கு வரும். மேலும்... (1 Comment)
|
|
|
தமிழ் வகுப்பு
Sep 2008 'எங்க போயிட்டீங்க? இன்னிக்கு சாயங்காலம் மூணு மணிக்கு மனோன்மணி பெண் அபிக்கு பார்க்கில பிறந்தநாள் விழா. மறந்து போச்சா? இளங்கோ டெலிபோன் பண்ணி... மேலும்...
|
|
காலத்தின் கோலம்
Aug 2008 கல்யாணம் விசாரிக்க வந்தவர்கள் ஒவ்வொருவராக துக்கம் விசாரிக்க வேண்டியதாயிற்று. சாமான்கள், பட்சணங்கள் எந்த மூட்டையும் பிரிக்காமல் அனாதையாகப் பெருமாள் உள்ளில் கிடக்கிறது. மேலும்...
|
|
நன்றே செய்யினும் இன்றே...
Jul 2008 அன்று சூரியன் மிகவும் மந்தமாக, கிறிஸ்மஸ் விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னுள்ள கடைசி வேலை நாளில் வேலை செய்யும் மக்கள் போல், இருந்தான். அவன் வெளியே வந்தால்... மேலும்... (1 Comment)
|
|
பறக்கும் அகதிகள்
Jul 2008 அம்பாரம் துணியைச் சலவை யந்திரத்தில் கொடுத்து உலர்த்தி எடுத்து மடிக்க அமர்ந்தாள் செளந்தரம். துச்சாதனனுக்கே கை ஓய்ந்து போகுமளவுக்கு மலைபோல் குவிந்து கிடந்த துணிகளை... மேலும்...
|
|
பிள்ளைக்கனியமுதே!
Jul 2008 ராமனாதனுக்குக் குழந்தைகள் என்றால் கொள்ளைப் பிரியம். மழலைகளாகட்டும், சிறுவர் சிறுமியராகட்டும் அவர்களைச் சந்தோஷப்படுத்தி விளையாட்டுக் காட்டுவது, சிறுவயது முதலே... மேலும்...
|
|
பத்தியம்
Jun 2008 அறுசுவையுடன் மணக்க மணக்கச் சமைப்பாள் கல்யாணி. கணவன் மகாதேவனை அல்சர் ஆட்கொண்டவுடன் உப்பு காரம் கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது என்ற மருத்துவர் கட்டளைப்படி சமையல் பண்ணும் ரூட்டை மாற்றிக் கொண்டாள். மேலும்...
|
|
புன்னகைக்கும் இயந்திரங்கள்
Jun 2008 'சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில... மேலும்...
|
|
அன்னையர் தினம்
May 2008 சுமனாவுக்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. குழந்தைள் வினிதா, விஷால் இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு இந்தியன் பஜாருக்கு வண்டியை ஓட்டினால், கடை திறக்கப் பதினொன்றாகும் என்று தெரிந்தது. மேலும்...
|
|