தென்றலில் இசைக்கலைஞர்கள்
Jan 2011 பத்தாண்டுக் காலத்தில் எண்ணற்ற வளரும், வளர்ந்த, மிகப்பிரபலமான கலைஞர்களைத் தென்றல் நேர்காணல் செய்து வெளியிட்டு வந்துள்ளது. அவற்றிலிருந்து பொறுக்கி யெடுத்த சில முத்துக்கள் மேலும்...
|
|
தென்றல் வந்த வழியில்: நேர்காணல்கள்
Nov 2010 தென்றல் தனது பத்தாண்டுக் காலப் பயணத்தில் பலவகைப் பக்கங்களையும் தாங்கி வந்துள்ளது. ஆனாலும், நேர்காணல், சிறுகதை இவையிரண்டும் தென்றலுக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தந்தவை என்பதை வாசித்த பலரும் கூறுகின்றனர். மேலும்...
|
|
அரசி நகரில் கோடைவிழா
Oct 2010 அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஒன்றான வடகரோலைனா, அட்லாண்டிக் பெருங்கடலை ஒட்டி, அமெரிக்கத் தலைநகருக்குத் தெற்கில் உள்ள ஒரு கரையோர மாகாணம். இம்மாகாணத்தின் பெரிய நகரம்... மேலும்...
|
|
செம்மொழி மாநாட்டில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்
Sep 2010 "செம்மொழி மாநாட்டுக்குச் சாதாரண மக்கள் 7 லட்சம் பேர் வந்தனர். மாநாட்டை ரசித்தனர். தமது மொழியின் பாரம்பரியம் கொண்டாடப்படுவதைப் பார்த்து நிஜமாகவே மகிழ்ச்சியுற்றனர் என்பதைப் பார்த்து மனம் நெகிழாமல் இருக்க முடியாது" மேலும்...
|
|
ஆத்மாவின் (ATMA) ராகங்கள்
Aug 2010 அமெரிக்கத் தமிழ் மருத்துவர் சங்கம் (American Tamil Medical Association-ATMA) ஒரு லாபநோக்கற்ற தொழில்முறைச் சேவை அமைப்பு. அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள, தமிழ் வம்சாவழி மருத்துவர்களை ஒருங்கிணைத்து... மேலும்...
|
|
அபிநயாவின் 30வது ஆண்டு விழா
Jul 2010 June 26, 2010: சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியின் பிரபலமான அபிநயா நாட்டிய நிறுவனம் தன்னுடைய 30வது ஆண்டு சிறப்பு விழா விவரங்களை அறிவித்துள்ளது. மேலும்...
|
|
விஜி திலீப்
Apr 2010 மனித வாழ்வில் புத்தகங்கள் கூடவே துணை வரும் நண்பர்கள். ஆனால், பார்வையற்றவர்களுக்கும் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கும் புத்தக வாசிப்பு எவ்வளவு சாத்தியம்? மேலும்...
|
|
|
சுபாஷினி ட்ரெம்மல்
Mar 2010 மலேசியாவில் பிறந்த தமிழ்ப் பெண்ணான திருமதி. சுபாஷினி ட்ரெம்மல் ஜெர்மனியில் இருந்தபடி தமிழ்த் தொண்டு செய்து வருகிறார். இவருடைய தாயார்... மேலும்... (2 Comments)
|
|
|
|
நவயுகச் சிற்பி விவேகானந்தர்
Jan 2010 பாரதி தனது சுயசரிதையில் 'தாய் நிவேதிதை' என்றே அவரைக் குறிப்பிடுகிறார். அவரோ நவபாரதத்தின் ஆன்மீகச் சிங்கமான விவேகானந்தரின் சீடர். நிவேதிதா. மேலும்...
|
|