வளம் தரும் வரலக்ஷ்மி
Aug 2010 ஸ்ரீ வரலக்ஷ்மியை வழிபடுவதற்கு ஏற்ற மாதமாக ஆவணிமாதம் கருதப்படுகிறது. ஆவணிமாதம் பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலக்ஷ்மி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. ??????... (1 Comment)
|
|
சமயபுரம் மாரியம்மன்
Jul 2010 உலகில் அனைத்து சக்திகளுக்கும் காரணமாக இருப்பவள் அன்னை ஸ்ரீ ஆதிபராசக்தி. நாம் அவளை அன்னை, தேவி, துர்கா, குமுதா, சண்டி, சாமுண்டி, மாரி எனப் பல பெயர்களால் அழைத்து வழிபடுகிறோம். ??????...
|
|
வைத்தீஸ்வரன் கோவில்
Jun 2010 வைத்தீஸ்வரன் கோவில் சோழநாட்டில் நாகை மாவட்டத்தில் சீர்காழி தாலுகாவில் உள்ளது. சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற தலமாகும் இது. காவிரியின் வடகரையில் உள்ள 63 தலங்களில்... ??????...
|
|
ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்
May 2010 தென்னிந்தியாவில் சிதம்பரத்தை அடுத்த புவனகிரியில் கோபிகாம்பா, திம்மண்ண பட்டர் தம்பதிக்கு மகவாகப் பிறந்தவர் ஸ்ரீ ராகவேந்திரர். அவரது பூர்வாசிரமப் பெயர் வேங்கடநாதன். ??????...
|
|
பண்டரிபுரம் - ஒரு விளக்கம்
Apr 2010 பண்டரிபுரம் பாண்டுரங்கன் கோவிலில் விட்டோபா உருவத்தில் மான், மழு, நாகாபரணங்களுடன் சிவன் உருவம் பொதிந்துள்ளது. அதை கோவிலின் அபிஷேக சமயத்தில்... ??????...
|
|
சங்கரன் கோவில்
Apr 2010 தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் எனும் திருத்தலத்தில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சங்கரேஸ்வரர், ஸ்ரீ சங்கர நாராயணர் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். ??????...
|
|
சீதாநவமி
Apr 2010 ஸ்ரீராமநவமி விழா ஸ்ரீ ராமர் பிறந்த நாள் அன்று இந்தியாவில் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீராமநவமிக்கு அடுத்த நவமியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில்... ??????...
|
|
சிவராத்திரி
Feb 2010 பூங்கோயில் என சைவகளால் அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் அமையவும், திருவாரூர் என அத்தலத்திற்குப் பெயர் வரவும் காரணம் சிவராத்திரிதான். ??????... (2 Comments)
|
|
பண்டரிபுரம்
Dec 2009 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்பதை உணர்த்தும் அருமையான தலபுராண மகிமையைக் கொண்டது பண்டரிபுரம். திண்டிரவனம், புண்டரீகபுரம் என்ற பெயர்களும் இதற்கு உண்டு. ??????... (1 Comment)
|
|
திருவாரூர் தியாகராஜர்
Nov 2009 தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களுள் பல்வேறு சிறப்புத்தன்மைகள் கொண்ட ஒரே ஆலயம் திருவாரூர் தியாகராஜர் ஆலயம். சிலப்பதிகார காலத்துக்கும் முற்பட்ட திருவாரூர் திருத்தலத்து... ??????...
|
|
மயூரபுரி மாதவன்
Oct 2009 ஒரு காலத்தில் வியாச முனிவர் ஸ்ரீமன் நாராயணனைக் குறித்துத் தவம் மேற்கொள்ள விழைந்தார். அதற்கேற்ற இடத்தைத் தேடினார். கலியுகத்தில் கலிதோஷம் இல்லாத ஓரிடத்தைக் கூறும்படி... ??????...
|
|
தென்னாங்கூர்: தமிழகத்தில் ஒரு பண்டரிபுரம்
May 2009 மஹாராஷ்டிரத்தில் உள்ள பண்டரிபுரம் பற்றியும் அங்கு எழுந்தருளியுள்ள பாண்டுரங்கன் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அங்குச் சென்று பாண்டுரங்கனைத் தரிசித்தும் இருப்பீர்கள். தெற்கேயும் ஒரு பண்டரிபுரமும் பாண்டுரங்கனும் இருப்பது தெரியுமா?... ??????...
|
|