Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
ஆலங்குடி
Jun 2003
கோள்களில் கொற்றவன் குருபகவான் என்பது ஆன்றோர் வாக்கு. குருபலன் வந்துவிட்டது என்றாலே திருமணம் கூடிவரும், சுபச்செய்திகள் தேடிவரும், நன்மைகள் நாடிவரும் என்பது எல்லோரிடத்திலும் காணப்படும் ஆழ்ந்த நம்பிக்கை. மேலும்...
ஷேத்திரம் ஒன்று. கோயில்கள் இரண்டு
May 2003
நூற்றெட்டு வைணவ ஷேத்திரங்களில் ஒன்று துலைவில்லிமங்கலம். ஷேத்திரம் ஒன்றுதான். ஆனால் அருகருகே இரண்டு கோயில்கள் உள்ளன. தேவபிரான் கோயில் ஒன்றும், அதன் நேர் வடக்கே அரவிந்தலோசனர் கோயில் ஒன்றும் இங்குள்ளன. மேலும்...
நவதிருப்பதி பயணத்தொடர்ச்சி
Apr 2003
பெருமாளை வழிபடுகின்ற பக்தர்கள் முக்தி அடையும்போது வைகுந்தம் சென்று சேர்வதாக வைணவ சம்பிரதாயம் சொல்கிறது. பரலோகத்து வைகுந்தத்திற்கு இணையாக தமிழகத்திலுள்ள திருநெல்வேலியில் ஸ்ரீ வைகுந்தம்... மேலும்...
மகர நெடுங்குழைக்காதர்
Mar 2003
நவ திருப்பதிகளில் ஒன்றாகவும் நவகிரகங்களில் சுக்கிரனுக்கு உரிய தலமாகவும் போற்றப்படுவது தென்திருப்பேரை. தென்திருப்பேரை என்று அழைக்கப்படக் காரணம் சோழ நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கருகில்... மேலும்...
வைத்த மாநிதிப் பெருமாள்
Feb 2003
தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் இருக்கும் திருக்கோளூர் என்னும் திருத் தலத்தில் உள்ள இறைவனுக்கு "வைத்த மாநிதிப் பெருமாள்" என்று பெயர். பெருமாளுக்கு இப்பெயர் வரக் காரணமான நிகழ்ச்சி மிகவும் சுவையானது. மேலும்...
சுந்தர ஹனுமான்
Jan 2003
இராமாயணம் நமக்குச் சொல்லி கொடுக்கும் தர்மங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் சிலவற்றையாவது பின்பற்றினால் நம் வாழ்க்கை இன்பகரமாக அமையும். இராமாயணத்தில் கவிநயம் இருக்கும் நீதிகளும்... மேலும்...
நம்மாழ்வார் போற்றும் நாராயணன்
Jan 2003
கண்ணன் பகவத் கீதையில் 'மாதங்களில் நான் மார்கழி" என்று கூறியிருப்பது ஒன்றே அம்மாதத்தின் பெருமைக்கு ஒரு நற்சான்று. கண்ணன் நித்யவாசம் செய்யும் வைகுண்டத்திற்கும் மார்கழிக்கும் கூட நெருங்கிய ஒரு தொடர்புண்டு. மேலும்...
சந்தானராமர் கோவில்
Dec 2002
குழந்தைப் பருவம் என்பது ஒரு சுவையான அனுபவம். வேடிக்கையும் விளையாட்டுமாய்க் குதூகலிக்கும் பருவம். இதிகாசங்களிலும் புராணங்களிலும் குழந்தைப் பருவத் தொடர்பான கதைகள் நிறைய உண்டு. மேலும்...
ஸ்ரீ சாரங்கபாணி கோயில் கும்பகோணம்
Nov 2002
சின்னக் குழந்தைகள் வேடிக்கையாகப் பாடும் பாடல் இது. இராமருடைய பாணத்திற்கும் (அம்பு) கும்பகோணத்திற்கும் என்ன தொடர்பு!? இருக்கிறது. திருமால் ஏந்தியுள்ள சங்கு சக்கரம், வில், வாள்... மேலும்...
பகவான் நாமத்தின் மகிமை
Nov 2002
பகவானுடைய திருநாமங்களைச் சொல்லுவதால், என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கின்றன என்று வேத முப்புராணங்களும் எடுத்துரைக்கின்றன. பகவானைவிட அவனுடைய நாமம்தான் பெரிது... மேலும்...
நவராத்திரியும் முப்பெரும் தேவியரும்
Oct 2002
சக்தி வடிவங்களை மூன்றாகப் பிரித்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என முப்பெரும் தேவியராக வழிபடுவது நம் வழக்கம். மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி... மேலும்...
தேவியின் 108 நாமங்கள்
Oct 2002
தேவியின் 108 நாமங்களை தினமும் பாராயணம் செய்தால் எல்லாவிதமான சௌகர்யங்களும் கிடைக்கப் பெறும். தினமும் முடியாவிட்டாலும் இந்த நவராத்திரி ஒன்பது நாட்களிலாவது பாராயணம் செய்யலாமே! மேலும்...





© Copyright 2020 Tamilonline