Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
சிக்கல்
May 2004
பாலைத் தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய் கடைந்தெடுக்கப் படுவது தெரிந்த விஷயம். வெண்ணெய் திரண்டு லிங்கவடிவாகி நவநீதேஸ்வரர் ஆன கதை தெரியுமா? நவநீதம் என்றால் வெண்ணெய். மேலும்...
திருக்கண்ணபுரம்
Nov 2004
பூலோக வைகுந்தம், முக்தி தரும் தலங்களில் முதன்மை தலம், பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்று என்று அடுக்கடுக்கான பெருமைகளைப் பெற்ற தலம் திருக்கண்ணபுரம். 108 வைணவ தலங்களில் வடக்கே... மேலும்...
ஞானமலை
Oct 2004
குமரப் பெருமானின் பரிபூரண அருளைப் பெற்றவர் அருணகிரிநாதர். இவர் குமரப் பெருமானின் பாத தரிசனம் பெற்ற தலம் ஞானமலை. தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன்... மேலும்...
கோவிந்தவாடியில் அமர்ந்த குருநாதன்
Sep 2004
எல்லா சிவத்தலங்களிலும் மூலவரின் சந்நிதியின் தெற்கில் தக்ஷ¢ணாமூர்த்தி வீற்றிருக்கக் காணலாம். வடமொழியில் தக்ஷ¢ணம் என்றால் தெற்கு. மேலும்...
பராம்பரிய மறுமலர்ச்சிக்கு ஒரு அறக்கட்டளை
Sep 2004
பாரதத்தின் புராதன ஆலயங்களில் சிதிலமடைந்து கிடக்கும் அரிய சிற்பங்கள், உலோகச் சிலைகள் மற்றும் கோவில் கட்டிடங்களைப் புதுப்பித்துப் பராமரித்துக் காக்கவும், கிராமவாசிகளிடையே ஆலயம்... மேலும்...
வரலட்சுமி விரத வழிமுறைகள்
Aug 2004
வீட்டில் லட்சுமி கடாட்சம் பொங்கும் பொருட்¡க வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. தாழம்பூ. குடுமியுடன் தேங்காய் போன்று பலவகைப் பொருட்கள் கிடைக்காத அமெரிக்காவிலும், இருப்பதைக் கொண்டு மந்திரங்கள்... மேலும்...
எண்கண்
Aug 2004
தமிழில் முருகு என்றால் அழகு. முருகன் என்பவன் அழகன். தமிழ் மொழிக்கும் முருகனுக்கும் நிறையத் தொடர்பு உண்டு. மற்ற மொழிகளுக்கில்லாத இரண்டு தனிச்சிறப்புகள் தமிழுக்கு உண்டு. 'ழ' என்ற எழுத்து தமிழில் மட்டுமே உள்ளது. மேலும்...
சுருட்டப்பள்ளி
Jul 2004
பள்ளிகொண்ட கோலத்தில் சிவ பெருமானைக் காண்பதற்குத் தமிழ் நாட்டிலிருந்து ஆந்திரமாநில எல்லையின் ஆரம்பத்தில், சென்னைக்கும் திருப்பதிக்கும் இடையில் 50கி.மீ. தூரத்தில் சித்தூர் மாவட்டத்தில்... மேலும்...
சுருட்டப்பள்ளி
Jun 2004
பாற்கடலில் பள்ளி கொண்ட பரமனாக அனந்த சயன ரங்க நாதரை ஸ்ரீரங்கத்தில் தரிசித்திருக் கின்றோம். சிவபெருமானைப் பள்ளி கொண்ட கோலத்தில் கண்டதுண்டா? வாருங்கள் சுருட்டப்பள்ளிக்கு, பள்ளிகொண்டீஸ்வரரைக் காணலாம். மேலும்...
மகாமக விழா
Apr 2004
தமிழகத்தில் வானளாவி நிற்கும் பெரும்பாலான சைவ வைணவ ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வானவியல், ஆன்மீகம் போன்றவற்றின்... மேலும்...
திருவெ·கா - ஓரிருக்கை
Mar 2004
காஞ்சிபுரத்தில் உள்ளது திருவெ·கா. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு 'சொன்னவண்ணம் செய்தபெருமாள்' என்பது திருநாமம். இவ்விறைவன் ஒரேயொரு நாள் மட்டும் தன் அன்பருடன்... மேலும்...
வேளிருக்கை ஆளரி
Feb 2004
தமிழகத்தின் மிகப் பழமையான நகரம் காஞ்சீபுரம். கிறித்து பிறப்பதற்கு முந்தையது இந்நகரம் என்பது சிலர் கருத்து. "நகரேஷ¤ காஞ்சி; புருஷேஷ¤ விஷ்ணு; புஷ்பேஷ¤ கமலம்" என்னும் வடமொழிப் பாடல்... மேலும்...





© Copyright 2020 Tamilonline