தேசிய மகளிர் சதுரங்கப் போட்டியில் ஆஷ்ரிதா
May 2019 சான் ஹோசேயில் வசிக்கும் 18 வயதான ஆஷ்ரிதா ஈஸ்வரன் 2019 மார்ச் 18 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற்ற அமெரிக்க மகளிர் செஸ் சேம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்டார். செயின்ட் லூயிஸ், மிசௌரியில்... மேலும்...
|
|
சிற்பி ரீட்டா குலோத்துங்கன்
Apr 2019 ஓவியம், சிற்பம் இரண்டுமே நுண்கலைகள். இரண்டுக்குமே கூரிய கவனம் வேண்டும். சற்றுப் பிசகினாலும் படைப்பு குலைந்துவிடும். பெண்கள் ஓவியத் துறையில் வெற்றிகரமாக இயங்கி வந்தாலும், சிற்பக் கலையில் ஈடுபடுபவர்கள்... மேலும்...
|
|
இஷான் ரவிச்சந்தர்
Feb 2019 ஜனவரி 4ம் தேதி, ஃப்ளோரிடாவில் நடந்த அமெரிக்க தேசிய குளிர்கால டென்னிஸ் போட்டிகளில், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்ஷிப் வென்றார் இஷான் ரவிச்சந்தர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த... மேலும்...
|
|
ராஜலக்ஷ்மி நந்தகுமார்
Jan 2019 செல்பேசி பலரது உறக்கத்தைக் கெடுப்பது நமக்குத் தெரியும். ஆனால் உறக்கத்தில் மூச்சடைப்பு (sleep apnea) என்கிற நோயினால் தொல்லைப்படுபவர்களுக்கு உதவும் கருவியாக ராஜலக்ஷ்மி நந்தகுமார் செல்பேசியை... மேலும்...
|
|
பிரணவ் ரவிச்சந்திரன்
Jan 2019 ஒரு பென்னி என்பது சல்லிக்காசு பெறாத நாணயமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் ஈஸ்ட் ஹாம்ப்டன், கனெக்டிகட்டைச் சேர்ந்த மாணவர் பிரணவ் ரவிச்சந்திரனுக்கு அப்படியல்ல. மேலும்...
|
|
ஷிவனா ஆனந்த்
Dec 2018 16 வயதான ஷிவனா ஆனந்த் ட்ராய் உயர்நிலைப் பள்ளியில் ஜூனியர். தனது வகுப்பிலுள்ளவர்கள் கணினிப் பாடங்களில் மென்பொருள் எழுதுவதற்கான கோட்பாடுகள் புரியாமல் தவிப்பதைக் கவனித்தார். மேலும்...
|
|
ஷ்ரேயா ராமச்சந்திரன்
Oct 2018 2018ம் ஆண்டின் இளம் ஹீரோக்களுக்கான குளோரியா பாரன் பரிசுக்கு (The Gloria Barron Prize for Young Heroes) கலிஃபோர்னியாவின் 14 வயதான செல்வி ஷ்ரேயா ராமச்சந்திரன் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும்...
|
|
கீதாஞ்சலி ராவ்
Oct 2018 குளோரியா பாரன் அமைப்பால் கௌரவத்துக்குரியவராகக் கொலராடோவைச் சேர்ந்த செல்வி கீதாஞ்சலி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். 12 வயதான கீதாஞ்சலி குடிநீரில் காரீயம் (Lead) இருக்கிறதா என்று... மேலும்...
|
|
|
குரு விஷால் ரமணி - 250
Aug 2018 சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியை வாழ்விடமாக கொண்ட இந்திய வம்சாவளியினர் கடந்த 50 ஆண்டுகளில் காலூன்றி, அறிவியல், தொழில்நுட்பம் முதலிய துறைகளில் அளப்பரிய சாதனைகளைச் செய்து... மேலும்...
|
|
கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா
Jul 2018 அந்தச் சிறுவனுக்கு வயது 12. சாதாரண மத்தியதரக் குடும்பம். அக்கா வைஷாலிக்கு சதுரங்கத்தில் அளவுகடந்த ஆர்வம். செஸ் க்ளப்பில் பயின்று வந்தாள். அக்கா விளையாடுவதைப் பார்த்து நான்கு வயதுத் தம்பிக்கும் ஆர்வம்... மேலும்...
|
|
மங்களம் சீனிவாசன்
May 2018 வண்ணக் கோலங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், ரங்கோலியில் இறை வடிவங்கள் என அசர வைக்கிறார் திருமதி மங்களம் சீனிவாசன். பாபா, ரமணர், புன்னைநல்லூர் மாரியம்மன், காஞ்சி காமாட்சி, கிருஷ்ணர்-யசோதா... மேலும்...
|
|