Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
October 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம் | சமயம் | சிறுகதை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சாதனையாளர் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சாதனையாளர்
ஷ்ரேயா ராமச்சந்திரன்
கீதாஞ்சலி ராவ்
ஹரீஷ் பாலசுப்பிரமணியன்: பியானோ தேர்வுத் தயாரிப்புக் குறுஞ்செயலி
- |அக்டோபர் 2018|
Share: 
சான் ரமோனின் டோகர்ட்டி உயர்நிலைப் பள்ளியில் 9ம் கிரேடு படிக்கிறார் ஹரீஷ் பாலசுப்பிரமணியன். அவர் Associated Board of Royal School of Music (ABRSM) பியானோ தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் பயிற்சி செய்யப் போதுமான நேரமில்லை. என்ன செய்யலாம்? தான் பயிற்சி செய்வதற்காக ஹரீஷ் கோடை விடுமுறையில் மொபைலுக்கான குறுக்குப் பணித்தளக் குறுஞ்செயலி (cross platform mobile app) ஒன்றைக் கட்டமைத்தார். அதன் மூலம் எந்த மாணவரும் ABRSM மட்டுமல்லாமல், Royal Conservatory of Music (RCM) in Canada, Trinity College, London போன்ற தேர்வுகளுக்கும் தமது செல்பேசி அல்லது டேப்லட் மூலமே பயிற்சி செய்து தேர்வுக்குத் தயாராக முடியும். இந்தக் குறுஞ்செயலியை வடிவமைக்க ஊக்குவித்தது ஹரீஷின் பியானோ ஆசிரியர்தான்.

5 வயது முதல் பியானோ பயின்று வரும் ஹரீஷுக்கு இப்போது வயது 14. தொடக்கநிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் பேண்டு வாத்தியக் குழு மற்றும் இசைக் குழுக்களில் சாக்ஸஃபோன் மற்றும் வயலின் வாசித்ததுண்டு.

Piano Exam Prep lite எனப்படும் இந்தக் குறுஞ்செயலியை இலவசமாக உங்கள் கருவிகளில் பதிவிறக்கம் செய்யலாம்:

IOS version, Android version

பயன்படுத்திப் பாருங்கள், உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள்.
தகவல்: சுபா கோபாலகிருஷ்ணன்,
சான் ரமோன், கலிஃபோர்னியா
More

ஷ்ரேயா ராமச்சந்திரன்
கீதாஞ்சலி ராவ்
Share: