தமிழ் மன்றத்தில் பாரதி விழா
Feb 2003 தமிழ் மன்றம் தமிழ் மக்கள் கேளிக்கைக்காக மட்டும் விரும்பிக் கூடும் ஒரு இடமாக இல்லாமல், தமிழர்களின் கலை, பண்பாடு, இலக்கியம், பொதுத்தொண்டு ஆகிய எல்லாத் துறைகளிலும் பங்குவகிக்க வேண்டும் என்று... மேலும்...
|
|
குழந்தைகள் கையில் வளரும் தாய்!!
Feb 2003 2002-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ஸன்னிவேல் பாண்டெரோஸா பள்ளியில், தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டா டியது. விரிகுடாப்பகுதி வாழ் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் சிறார் சிறுமியர் பங்கு கொண்டு... மேலும்...
|
|
|
வாய் விட்டு சிரி !
Jan 2003 ‘விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் - சிரிப்பு சபையின்’ (humour club) ‘வாய் விட்டு சிரி!’ நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாம் சந்திப்பு நவம்பர் 30ம் தேதி, யூனியன் சிடி நூலகத்தில் நடந்தது. மேலும்...
|
|
தமிழ் மன்றத்தில் சிலப்பதிகாரம்
Dec 2002 அக்டோபர் 26ம் தேதி மதியம் இரண்டு மணியளவில் ·ப்ரீமாண்ட் நூலகத்தில்... அந்தப் பெரிய அறை நிரம்பி வழிந்தது. இருந்த இருக்கைகள் பற்றாமல் அவசரமாக மேலும் இருக்கைகள் எடுத்துப் போட்டு... மேலும்...
|
|
வாய் விட்டு சிரி!
Nov 2002 'விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம்', 'தமிழ் களம்' என்ற மாதந்திர கலந்துரையாடல் நிகழ்ச்சிகளைத் தொடங்கியுள்ளது. பட்டி மன்றம், சிரிப்பு சபை, கவிதை வாசிப்பு போன்ற தலைப்புகளில் இந்த நிகழ்ச்சிகள்... மேலும்...
|
|
|
தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’!
Oct 2002 ஆகஸ்ட் 17ம் தேதி, விரிகுடாப் பகுதி தமிழ் மன்றமும் தெலுங்கு மன்றமும் முதன்றையாக இணைந்து ‘சங்கமம்’ என்ற இசை நிகழ்ச்சியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சி இந்திய சுதந்திர தின நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
|
|
|
22 ஆம் வயதில் மன்றம் - ஓர் அலசல்
Aug 2002 1980 ஆம் ஆண்டில் துவங்கிய விரிகுடாப்பகுதி தமிழ் மன்றத்திற்கு இது இருபத்திரண்டாம் ஆண்டு. பள்ளிப்படிப்பும், கல்லூரிப்படிப்பு முடித்து மன்றம் ஒரு பட்டம் பெற்று விட்டது என்றே கூறலாம். மேலும்...
|
|
வாழ்த்துக்கள்
Aug 2002 சிவா சேஷப்பன் கணினி மென்பொருள் பொறியாளராகத் தொழில் புரிந்து வருகிறார். கடந்த 12 வருடங்களாக சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் வசித்து வருகிறார். மேலும்...
|
|
|