Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Global Organization for Divinity
Official Website: www.godivinity.org

Location: San Jose/California
GOD: ஸ்ரீ ராமாநுஜம்ஜி விரிகுடாப்பகுதி வருகை
Jan 2017
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி / பே ஏரியா நாமத்வார் ஒவ்வொரு வருடமும் நடத்திவரும் மதுரமான உத்சவங்களின் வரிசையில், 2016 நவம்பர் முதல் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் பிரதான... மேலும்...
GOD: மதுர உத்சவங்கள்
Dec 2016
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிட்டி (GOD) பே ஏரியா நாமத்வார்நடத்திவரும் மதுர உத்சவங்களின் வரிசையில் இவ்வாண்டு நவம்பர் முதல் ஜனவரிவரை நடக்கவுள்ள நிகழ்ச்சிகளின் சிறப்பு என்னவென்றால்... மேலும்...
GOD: சத்சங்கங்கள்
Nov 2016
ஆண்டுதோறும் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி என்னும் அமைப்பு வருடத்தில் 3 மாத காலத்துக்கு அமெரிக்காவின் பல இடங்களிலும் பல்வேறு 'மதுர உத்சவ'ங்களை நடத்தி வருகின்றது. மேலும்...
GOD: பூர்ணிமாஜீ சத்சங்கங்கள்
May 2016
2016 மார்ச் 12ம் தேதிமுதல் குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவினிடி ஏற்பாடு செய்துள்ள குமாரி பூர்ணிமாஜீயின் சொற்பொழிவுகள் பல நகரங்களில் நடைபெற்று வருகிறது. இவர் ஸ்ரீ மஹாரண்யம் முரளீதர... மேலும்...
GOD: ராமனுஜம்ஜி சத்சங்கங்கள்
Mar 2016
குளோபல் ஆர்கனைசேஷன் பார் டிவினிடி (GOD) ஏற்பாடு செய்திருந்த திரு. ராமானுஜம்ஜி ஆற்றிய சொற்பொழிவுகளின் விவரங்கள்: 2015 அக்டோபர் 22 முதல் 28 வரை... மேலும்...
GOD: கிருஷ்ணானுபவம்
Feb 2016
டிசம்பர் 13, 2016 அன்று Global organization for Divinity (GOD) அமைப்பிற்காக நிருத்யோல்லாசா நாட்டியப்பள்ளி, CET SOTO அரங்கில் 'கிருஷ்ணானுபவம்' நாட்டிய நிகழ்ச்சியை வழங்கியது. மேலும்...
GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
Jan 2016
2015 அக்டோபர் 10 முதல் 15 வரை டெட்ராய்ட் ஸ்ரீ பாலாஜி கோவிலில் 'பக்த சரித்திரம்' என்னும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு நடைபெற்றது. பல பக்தர்கள் மற்றும் மகான்களின் சரித்திரங்களை இதில்... மேலும்...
GOD: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
Dec 2015
ஸ்ரீ ஸ்ரீ மஹாரண்யம் முரளீதர சுவாமிகளின் மூத்தசீடர்களில் ஒருவரான திரு. ராமானுஜம்ஜி தற்சமயம் சியாட்டிலில் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். குளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவினிடி (GOD)... மேலும்...
GOD: கிருஷ்ணானுபவம் கலைநிகழ்ச்சி
Dec 2015
டிசம்பர் 13 சனிக்கிழமை மாலை 4:00 மணிக்கு, சான் ஹோசே CET SOTO அரங்கத்தில் குளோபல் ஆர்கனைசேஷன் ஆஃப் டிவைனிடி (GOD-USA) அமைப்பின் சார்பாகத் திருமதி. இந்துமதி கணேஷ்... மேலும்...
GOD USA: ராமானுஜம்ஜி நிகழ்ச்சிகள்
Nov 2015
Global Organization for Divinity (GOD) மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் அவர்கள் இந்த ஆன்மீக அமைப்பை நிறுவினார். இது பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்கிறது: நாமத்வார்... மேலும்...
டாலஸ்: மதுர உற்சவம்
Jan 2014
2013 நவம்பர் 23 முதல் 30ம் தேதிவரை டாலஸ் நகரில் உலகத் தெய்வீக அமைப்பின் (Global Organization for Divinity) சார்பில் 7 நாட்கள் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின்... மேலும்...
ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
Feb 2013
சத்குரு ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகள் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை உலகெங்கும் பரப்பி வருகிறார். அவரது சிஷ்யரான ஸ்ரீ ராமானுஜம் அமெரிக்கா முழுவதும் பயணம் மேற்கொண்டு பாகவத தர்மத்தைப்... மேலும்...





© Copyright 2020 Tamilonline