Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Thamizh Palligal USA
எடிசன்: தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
Jul 2018
மே 12, 2018 அன்று நியூ ஜெர்சி மாநிலத்தின் எடிசன் நகரில் நடந்துவரும் திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளியின் எட்டாவது ஆண்டுவிழா எடிசன் உயர்நிலைப்பள்ளி அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும்...
திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி போட்டிகள்
Jan 2018
டிசம்பர் 10, 2017 அன்று நியூஜெர்சி மாநிலம் எடிசன் நகரில், திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி குழந்தைகளுக்கான பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. ஜான் ஆடம்ஸ் நடுநிலைப் பள்ளிக் கலையரங்கில் நடைபெற்ற... மேலும்...
அரோரா: வறியோர்க்கு உணவு
Dec 2017
நவம்பர் 19, 2017 அன்று உலகத் தமிழ்மொழி அறக்கட்டளை, அமெரிக்கத் தமிழ்ப்பள்ளி, இடைமேற்குத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து அரோரா, இல்லினாய்சு மாநகரத்தின்... மேலும்...
குமாரசாமி தமிழ்ப்பள்ளி: ஆண்டுவிழா
Jul 2017
ஜூன் 11, 2017 அன்று குமாரசாமி தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது ஆண்டு விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் நியூ ஜெர்சி சாமர்செட் நகரம் உக்ரைனியன் அரங்கத்தில் நடந்தேறியது. மேலும்...
ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
Sep 2015
13 ஜூன் மதியம் 2:30 மணிமுதல் மாலை 8:00 மணிவரை ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேலும்...
சிகாகோ: வறியோர்க்கு உணவு
Jun 2013
தூத்துக்குடியில் 16 வருடங்களாக சம்ஹிதா இயற்கை/சித்த/ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை மற்றும் யோகாசன மையம் நடத்தி வரும் டாக்டர். ஜெயந்தி செந்தில், அமெரிக்காவின் பல பகுதிகளிலும்... மேலும்...
அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா
Jun 2013
ஏப்ரல் 19, 2013 அன்று சான் ஃபிரன்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான்ட கிளாராவில் உள்ள டான் காளிஜான் பள்ளியில் சித்திரைக் கொண்டாட்டத்தை நடத்தியது. தலைமை தாங்கிய... மேலும்...
தமிழ்ப்பள்ளிகள் மூன்றாவது ஆண்டு விழா
May 2010
மே 8, 2010, சனிக்கிழமை அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகளின் மூன்றாவது ஆண்டு விழா இல்லினாய்ஸில் உள்ள அலெக்ஸாண்டர் பள்ளி அரங்கில் நடைபெறும். மேலும்...
USA தமிழ்ப் பள்ளி இரண்டாவது ஆண்டுவிழா
Apr 2009
 மேலும்...





© Copyright 2020 Tamilonline