Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Shiva Murugan Temple
Official Website: www.shivamurugantemple.org

Location: Concord/California
 Page  1  of  2   Next (Page 2)
கான்கார்டு சிவமுருகன் கோவில்
Dec 2017
நவம்பர் 18, 2017 அன்று கான்கார்டு சிவமுருகன் கோவில் காணிக்கைப் பொருட்களின் ஏலம் மில்பிடாஸ் ICCயில் நடந்தது. வெள்ளியில் பல பொருட்களும், அழகாக நகைகளுடன் பொருந்தியமைந்த புடவைகளும்... மேலும்...
கான்கார்டு கோவில் முப்பெரும் திருவிழா
Oct 2017
செப்டம்பர் 15, 16, 17 தேதிகளில் கலிஃபோர்னியா மாகாணம் கான்கார்ட் நகரில், திரு சுப்ரமணிய குருதேவரின் வழிகாட்டுதலின் பேரில் அமைந்துள்ள சிவா முருகன் ஆலயம் திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. மேலும்...
கான்கார்டு சிவமுருகன் கோவில்: நிதி திரட்டும் நிகழ்ச்சி
Nov 2016
நவம்பர் 12, 2016 சனிக்கிழமை அன்று, கான்கார்ட் சிவமுருகன் கோவில் நிதி திரட்டும் பணிக்காக CSMT நிதிக்குழு அருமையான விருந்து மற்றும் ஏலம் (Inaugural Dinner with Auction)... மேலும்...
கன்கார்டு: சிவமுருகன் கோவில் பூமிபூஜை
Sep 2016
ஆகஸ்ட் 21, 2016 அன்று கன்கார்டு சிவமுருகன் கோவில் (கலிஃபோர்னியா) பூமிபூஜை சிறப்பாக நடை பெற்றது. மூன்று நாட்களுக்கு பலவிதமான பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஆயிரக்கணக்கில்... மேலும்...
கான்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
Feb 2016
புதுவருடம் பிறந்தால் விரிகுடாப்பகுதி மக்களுக்கு கான்கார்டு முருகன் கோவிலுக்குப் பாதயாத்திரை செல்வது வழக்கமாகி விட்டது. 6வது ஆண்டாக இந்நிகழ்ச்சி இவ்வாண்டும் விமரிசையாக நடந்தேறியது. மேலும்...
கான்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
Jan 2016
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இவ்வருடமும் கான்கார்டு சிவமுருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 23ம் தேதி, வழக்கம்போல் சான் ரமோன், மத்தியப்பூங்காவில் காலை... மேலும்...
கன்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
Feb 2014
நான்காம் ஆண்டாக இவ்வருடமும் கன்கார்டு சிவமுருகன் ஆலயத்திற்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சான் ரமோன் மத்தியப் பூங்கா வாகன நிறுத்துமிடத்தில் கூட ஆரம்பித்தனர். சுமார் 7.30 மணிக்கு 350 பேருக்குமேல்... மேலும்...
இசை: மாளவிகா ஸ்ரீராம்
Mar 2013
ஜனவரி 26, 2013 அன்று, கான்கார்ட் சிவ-முருகன் ஆலய நிதி திரட்டுவதற்காக, பாலோ ஆல்டோவின் கபர்லி தியேட்டரில் மாளவிகா ஸ்ரீராமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும்...
சிவ முருகன் கோவில்: அஞ்சலி நாட்யா
May 2012
ஏப்ரல் 15, 2012 அன்று கான்கார்ட் சிவ முருகன் கோவிலுக்கு நிதி திரட்டு முகமாக 'அஞ்சலி நாட்யா' நடனப் பள்ளி ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது. ராதிகா கிரி அவர்களின் தலைமையில் 2006ல் இருந்து இயங்கிவரும்... மேலும்...
மேக்னா சக்ரவர்த்தி பரதநாட்டியம்
Mar 2011
பிப்ரவரி 20, 2011 அன்று சிவ-முருகன் கோயிலுக்கு நிதி திரட்டும் பொருட்டு, செல்வி மேக்னா சக்கரவர்த்தியின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் சுவையாகவும் இருந்தது. மேலும்...
சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி
Feb 2011
ஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். மேலும்...
சிவ-முருகன் கோவிலுக்காக ஸ்ருதி ஸ்வர லயா நிகழ்ச்சி
Jan 2011
ஃபிப்ரவரி 6, 2011 அன்று மாலை 4.00 மணிக்கு சிவ-முருகன் கோவிலுக்கு நிதி திரட்டுவதற்காக 'ஸ்ருதி ஸ்வர லயா' இசைப்பள்ளி பாலோ ஆல்டோவின் கபர்லி அரங்கத்தில் ஒரு கலைநிகழ்ச்சியை வழங்க இருக்கிறார்கள். மேலும்...
 Page  1  of  2   Next (Page 2)





© Copyright 2020 Tamilonline