நார்த் பே ஹிந்துக் கோவில்: 'சன்ஸ்கிருதி 2016' TCTA: பொங்கல் திருவிழா BAFA: திருக்குறள் போட்டிகள்
|
![](images/pg-tit-curve.jpg) |
|
![](http://www.tamilonline.com/media/Jan2016/hdrImages/01-Nig-A-cancord-hdr.png) |
![](http://www.tamilonline.com/media/Jan2016/18/dec4daa4-df59-4544-aa57-4b67b12f3acb.jpg) |
தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இவ்வருடமும் கான்கார்டு சிவமுருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரை நடைபெறவுள்ளது. ஜனவரி மாதம் 23ம் தேதி, வழக்கம்போல் சான் ரமோன், மத்தியப்பூங்காவில் காலை 7.45
மணியளவில் பாதயாத்திரை துவங்கி மாலை 5 மணியளவில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு யாஹூ குழு: Concord_Thaispoosa_padhayathirai மின்னஞ்சல்: solaim@yahoo.com |
|
சோலை அழகப்பன், சான் ரமோன், கலிஃபோர்னியா |
|
![](images/pg-tit-separeter.jpg) |
More
நார்த் பே ஹிந்துக் கோவில்: 'சன்ஸ்கிருதி 2016' TCTA: பொங்கல் திருவிழா BAFA: திருக்குறள் போட்டிகள்
|
![](images/pg-tit-separeter.jpg) |
|
|
|
|
|