Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Abhinaya Dance Academy
Official Website: www.abhinaya.org

Location: San Jose/California
 First Page   Previous (Page 2)  Page  3  of  3 
அபிநயாவின் அசைந்தாடும் கவிதை
Aug 2004
ஜுன் 20, 2004 அன்று சான் ஹோசே மெக்ஸிகள் ஹெரிடேஜ் அரங்கில் நடைபெற்ற அபிநயா நடனக் குழுமம் வழங்கிய 'அசைந்தாடும் கவிதை' (Poetry in Motion) வந்திருந்தோரை வசீகரித்தது. மேலும்...
அபிநயாவின் அசைந்தாடும் கவிதை
Jun 2004
ஜூன் 20, 2004 அன்று மாலை நாலு மணிக்கு சான் ஹொசே மெக்ஸிகன் ஹெரிடேஜ் அரங்கில் அபிநயா நடனக் குழுமம் வழங்கும் 'அசைந்தாடும் கவிதை' மேலும்...
அபிநயாவின் சிவன்-பிரபஞ்ச ஆடலரசன்
May 2004
அபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) மார்ச் 18, 2004 அன்று 'சிவன்-பிரபஞ்சத்தின் ஆடலரசன்' (Shiva-the Cosmic Dancer) என்ற கருத்திலான ஒரு நடன நிகழ்ச்சியைத் தனது 74 மாணவர்களைக் கொண்டு அரங்கேற்றியது. மேலும்...
அபிநயாவின் வர்ண மாலை
Nov 2003
அபிநயா நடனக் குழுமம் (Abhinaya Dance Company) 'வர்ணமாலை: பரத நாட்டியத்தின் நிறங்கள்' என்ற நிகழ்ச்சியை நவம்பர் 22, 2003 அன்று மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர்... மேலும்...
சிந்துவின் நடன அரங்கேற்றம்
Oct 2003
சான்பிரான்ஸ்கோ விரிகுடாப் பகுதியிலுள்ள நாட்டியப் பள்ளியான 'அபிநயா'வின் மாணவி செல்வி சிந்து நடராஜன். இவரது நாட்டிய அரங்கேற்றம் ஆகஸ்டு 30ம் தேதி மாலை பாலோ ஆல்டோவின்... மேலும்...
அபிநயா நாட்ய குழுவின் ஆட்டம்
Dec 2002
நவம்பர் 9ம் தேதி மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டர், சான் ஹோசேவில் நடந்த அபிநயா நாடக கம்பெனியின் நாட்டிய நிகழ்ச்சி குறித்து பாரு பாரு ஆட்டம் பாரு பலேஜோரு... மேலும்...
Fall 2002
Oct 2002
San Jose அபினயா டான்ஸ் கம்பெனி நவம்பர் மாதம் Mexican Heritage Theater ல் தனது 'Fall 2002' நிகழ்ச்சியை இளவரசிகளைப் பற்றிய இந்தியாவின் பழமையான புராணக் கதைகளை மையமாகக் கொண்டு... மேலும்...
அபிநயா நாட்டியக் குழுவின் இனிய சாதனை
Jun 2002
ஸான்பிரான்ஸிஸ்கோ வளைகுடாப் பகுதியில் பிரபல மான 'அபிநயா' நாட்டியக் குழுவின் இளையதலை முறையினர் வழங்கிய நடனநிகழ்ச்சி மே மாதம் 11ம் நாள், ஸான்ஹோஸே 'மெக்ஸிகன் ஹெரிடேஜ் தியேட்டரில் நடைபெற்றது. மேலும்...
அபிநயாவின் மகாத்மா
Dec 2001
மகளிருக்கு எதிரான வன்முறை, அவர்களின் போராட்டம் ஆகியவற்றை வெளிச்சமிடும் நிகழ்ச்சி. ஆசிய-இந்திய சமூகத்தினரிடையே வன்முறை குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும்... மேலும்...
 First Page   Previous (Page 2)  Page  3  of  3 





© Copyright 2020 Tamilonline