Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 3)  Page  4  of  238   Next (Page 5)  Last (Page 238)
அரங்கேற்றம்: மாயா கன்வர்
Sep 2021
ஆகஸ்ட் 7, 2021 அன்று ஃபிலடெல்ஃபியா, நியூட்டன் மிடில் ஸ்கூலில் குமாரி மாயா கன்வரின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
அரங்கேற்றம்: அதிதி வெங்கடேசன்
Aug 2021
ஜூலை 17, 2021 அன்று செல்வி அதிதி வெங்கடேசனின் பரத நாட்டிய அரங்கேற்றம் ஆன்டோவர் மாசசூசெட்ஸில் நடைபெற்றது. அவரே ஸ்ரீ கணேச சரணம் என இறைவணக்கம் பாடித் தொடங்கினார். மேலும்...
அரங்கேற்றம்: நந்திதா வெங்கடேஷ்
Aug 2021
ஜூலை 11, 2021 அன்று, செல்வி நந்திதா வெங்கடேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் (குரு புவனா வெங்கடேஷின் மகள்/சீடர், நிருத்யநிவேதன் ஸ்கூல் ஆஃப் டான்ஸ் கலை இயக்குனர், சான் ஹேசே, கலிஃபோர்னியா) கேம்ப்பெல்லில்... மேலும்...
மைத்ரி நாட்யாலாயாவின் நடன நிகழ்ச்சி
Aug 2021
ஜூலை 10 அன்று மைத்ரி நாட்யாலாயாவின் இயக்குநரும், ஆசிரியரும், சிறந்த நடனக் கலைஞருமான திருமதி ஷிர்னிகாந்த், தனது 45 மாணவிகளைக் கொண்டு சிறந்ததோர் நடன நிகழ்ச்சியை அரங்கேற்றினார். மேலும்...
பரதநாட்டிய அரங்கேற்றம்: ரேகா ஐயர்
Jul 2021
ஜூன் 2, 2021 நாளன்று செல்வி. ரேகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. குரு திருமதி ஹேமா ராஜகோபாலன் அவர்களின் பிரதம சிஷ்யையானா ரேகா, முதலில் அர்த்தநாரீஸ்வர கவுத்துவம் என்ற சங்கராபரண... மேலும்...
முதலாவது சிலிக்கான் வேலி ஓப்பன் செஸ் போட்டிகள்
Jun 2021
2021 மே 22 - 23 தேதிகளில் முதலாவது சிலிக்கான் வேலி ஓப்பன் செஸ் போட்டிகள் மில்பிடாஸில் உள்ள சோனஸ்டா ஹோட்டலில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இயக்குநராக ரேகா ஸ்டரே பணியாற்றினார். மேலும்...
டூசான் தமிழ்ச் சங்கம்: புத்தாண்டு விழா
May 2021
ஏப்ரல் 17, 2021 அன்று டூசான் தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை இணையம் வழியே கொண்டாடியது. அரிசோனா மாநிலத்தின் தனித்துவமான சோனோரன் பாலைவனப் பகுதியில் டூசான் நகரம் இரண்டாவது... மேலும்...
சங்கர நேத்ராலயா
Apr 2021
சங்கர நேத்ராலயாவை 2021ம் ஆண்டிலும் உலகின் சிறந்த கண் மருத்துவமனையாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூஸ் வீக் பத்திரிகை தேர்ந்தெடுத்துள்ளது. மேலும்... (1 Comment)
மினசோட்டா தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா
Mar 2021
இனிமையான பொங்கல் வாழ்த்துச் செய்தியுடன் தமிழ்ச்சங்க இயக்குனர் மருத்துவர் திரு ஆறுமுகம் மற்றும் திருமதி இராணி செபாஸ்டின் தொடங்கி வைத்தனர். மேலும்...
பாரதி தமிழ்க் கல்வி: பொங்கல் விழா
Mar 2021
கலிஃபோர்னியா மாகாணத்தின் செரிட்டோஸ் நகரிலுள்ள பாரதி தமிழ்க் கல்வியின் 6வது ஆண்டு பொங்கல் விழா இணையம் வழியே முதல்வர் திரு செந்தில்நாதன் தலைமையில் சிறப்பாக நடந்தது. மேலும்...
யூட்யூப் வழியே இலக்கிய நிகழ்ச்சிகள்
Feb 2021
வாஷிங்டன் மாகாணத்திலிருந்து இயங்கிவரும் ரென்டன் க்ரியேஷன்ஸ் (Renton Kreations) என்ற யூட்யூப் ஓடை மக்களிடையே தமிழார்வத்தைத் தூண்டும் பட்டிமன்றங்கள் மற்றும்... மேலும்...
வேதாந்த வித்யா பீடம்: ஆண்டு விழா
Jan 2021
டிசம்பர் 19, 2020 அன்று (மார்கழி 5) கலிஃபோர்னியா மாகாணத்தின் சன்னிவேல் நகரில் 13 ஆண்டுகளாக நடந்துவரும் வேதாந்த வித்யாபீடம் ஆண்டுவிழாவைக் கொண்டாடியது. இணையம் வழியே நடத்தப்பட்ட... மேலும்...
 First Page   Previous (Page 3)  Page  4  of  238   Next (Page 5)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline