Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 221)  Page  222  of  238   Next (Page 223)  Last (Page 238)
நியூயார்க்கில் நிருத்ய சாகர் ஆண்டுவிழா
Jan 2004
நியூயார்க் நிருத்ய சாகர் டான்ஸ் அகாதமியின் ஆண்டுவிழா அழைப்பிதழைப் பார்த்தாலே உற்சாகமாக இருக்கும். இளம்பாதங்கள் பரதம் மற்றும் குச்சிப்புடியின் அடிகளை வைப்பதைப் பார்ப்பதே ஆனந்தம். மேலும்...
பாரதி கலாலயாவின் நன்றித் திருநாள்
Jan 2004
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் 'பாரதி கலாலயா' இந்திய நாட்டியம், இசை மற்றும் தமிழ்மொழி கற்பிப்பதற்காக உருவாக்கப் பட்டது. மேலும்...
சிகாகோவில் குழந்தைகள் தினவிழா
Jan 2004
டிசம்பர் 6, 2003 அன்று அரோரா கோவிலில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் சார்பாகக் குழந்தைகள் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கூட்டம் அலைமோதியது. மேலும்...
சிகாகோவில் மாவீரர் தினம்
Jan 2004
நவம்பர் 22, 2003 அன்று ஈழத் தமிழர்களின் ஆதரவோடு சிகாகோவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஈழம் மலர்வதற்காகத் தங்கள் வாழ்வை... மேலும்...
விரிகுடாத் தமிழ் மன்றம் வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி
Jan 2004
டிசம்பர் 6ம் தேதி மதியம் இரண்டு மணி. மழைக்கான முன்னறிவிப்பு இருந்தும் கூட கோம்ஸ் பள்ளியின் அரங்கம் உட்கார இடமில்லாமல் நிரம்பி வழிந்தது. மேலும்...
தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003
Jan 2004
நவம்பர் 22, 2003 அன்று மாலை கொவீனாவில் உள்ள அமெரிக்கன் மான்ட்டிஸ்ஸொரி பள்ளி அரங்கில் 'தென்கலிபோர்னியத் தமிழர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. மேலும்...
லாங் பீச்சில் இரண்டு தமிழ் நாடகங்கள்
Jan 2004
அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்மக்கள் கூடிச் சந்தித்துக் கொள்ளும் எப்போது வாய்ப்பு ஏற்படுகிறது? ஞாயிற்றுக் கிழமைகளில் கோவிலில் அல்லது அவ்வவ்போது நடத்தப் பெறும் கலை நிகழ்ச்சிகளில். மேலும்...
மனோகர நடன வினோதினி
Jan 2004
செந்தமிழர் போற்றி வளர்த்த கலைகள் இன்று சொந்த மண்ணில் மட்டுமல்லாது அவர் வந்து வாழும் இடமெல்லாமல் வளர்ந்து வளமை குன்றாதிருப்பது நாம் அனைவரும்... மேலும்...
அரங்கேற்றம்
Jan 2004
ஸ்ரீ கலா மந்திரின் சுஜாதா ஸ்ரீனிவாசன் தன் மாணவி மதுரா ஜயா ஸ்ரீதரனின் அரங்கேற்றத்தை 2003 செப்டம்பர் 13ம் தேதி Tri-c Metro வளாகத்தில் நடத்தினார். மேலும்...
ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் நிதி திரட்ட இசை நிகழ்ச்சி
Dec 2003
ஃபவுண்டேஷன் ஃபார் எக்ஸலன்ஸ் (FFE) அமைப்புக்கு நிதி திரட்டும் வகையிலும், தங்கள் இயக்கத்தின் கல்விப் பொருளுதவிப் பணி பலருக்கும் எட்டும் வகையிலும் ஒரு இசை நிகழ்ச்சியை... மேலும்...
பல்லவி ஸ்ரீராம் பரதநாட்டிய அரங்கேற்றம்
Dec 2003
சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் சாண்டாகிளாரா கன்வ¦ன்ஷன் சென்டர் கலையரங்கத்தில் செப்டம்பர் 20, 2003, சனிக்கிழமையன்று பல்லவி ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம்... மேலும்...
தீஷிதர் ஆராதனை
Dec 2003
தீபாவளித் திருநாளன்று இறைவனுடன் இரண்டறக் கலந்த சங்கீத மூம்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதருக்கு அண்மையில் சிவவிஷ்ணு ஆலயத்தின் ஆதரவில்... மேலும்...
 First Page   Previous (Page 221)  Page  222  of  238   Next (Page 223)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline