Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
புதியன பெறுதல்
Apr 2016
இல்லாத நேரத்தில் மனைவியாரின் துணிகளை நானும், இல்லாத நேரத்தில் என் துணிகளை மனைவியாரும், எப்போதாவது கொண்டுபோய் டொனேசனில் போட்டுவிடுவதுகூட சௌகரியமாய்த்தானிருக்கிறது மேலும்...
மகளிர்தினக் கவிதை: பெண் எனும் நான்
Mar 2016
மெல்லிய மலரல்ல புயல் கொண்டுபோக; ஆழமாய்ப் பதிந்திட்ட ஆணிவேர் நான்! குளிர்தவழும் மதியல்ல கருமேகம் சூழ; நெருப்பினை இறகாக்கும் ஆதவன் ஆர்கதிர் நான்!.... மேலும்...
மகளிர்தினக் கவிதை: உறக்கம்
Mar 2016
 மேலும்...
தமிழக வெள்ளம்!
Jan 2016
வடகிழக்குப் பருவமழை நீ வந்தாய் ஆனால் இப்போது கடலூர் தன்னைக் கடலாக்கி காஞ்சிபுரத்தை முழுகடித்து சென்னை நகரைச் சீரழித்து செய்த நாசம் பலவாகும் என்ன பாவம் செய்தார் நம் ஏழை, எளிய மக்கள்தாம்! மேலும்... (1 Comment)
விதை
Jan 2016
 மேலும்...
யார் நிர்க்கதி?
Dec 2015
கரோலைனா சார்லட் விமானநிலையத்தில் அழுதுகொண்டிருந்த அந்த சேலையுடுத்திய அறியாப்பெண்ணிடம் போய் நின்ற உடனேயே என்கையை எட்டித் தன்கைக்குள் வைத்தனள். மூதாட்டியும் என்னுடன் பேசவில்லை... மேலும்...
ஆற்றுதல்
Dec 2015
எழுதிக்கொண்டிருக்கும் கதையின் காட்டில் பெருந்தீ! தாக்கம் தாளாத நான் அதை மகளிடம் சொல்கிறேன்! மேலும்...
பழம் புத்தகம்
Sep 2015
எண்ணைய்ப் பிசுக்கேறிய பழம்புத்தகமொன்று சுலோகம் வாசிக்க வசதியாய் இருந்தது. அநேகமாய் சிதலமடைந்துவிட்ட புத்தகத்திற்கு மாற்றாய் புதுப்புத்தகம் தேடிக் கிடைத்தது. பழம்புத்தகத்தின் அனைத்தையும்... மேலும்... (1 Comment)
ச‌மைய‌ல்
Sep 2015
ஆடையிட்ட பாலினை ஊதி விலக்குவதுபோல எளிதல்ல உனது பிடிவாதத்தை விலக்குவது. மஞ்சள் கலந்து வெந்து நிறமிழந்த கத்தரிக்காய் போல நிறம் மாறக்கூடியதில்லை உனது கற்பனைகள்... மேலும்...
மனிதம் மலரட்டும்
Aug 2015
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... மேலும்... (1 Comment)
விடியல்
Jul 2015
விடிவது அனைத்தும் விடியலாகிவிடாது... காரிருள் நீங்கி வெளிச்சம் வரின், விடியல் ஆகலாம். முந்தையநாள் தூங்கி, மறுநாள் எழுந்த எம் வர்க்கத்தினருக்கு... மேலும்...
தேவையற்ற சுமை
Jul 2015
ஒவ்வொரு முறை பயணிக்கும்போது குளிருக்கு அடக்கமாய் சால்வையும் வழித்துணைக்குப் புத்தகமும் வேண்டுமென்பது பயணப்பட்ட பின்னரே நினைவுக்கு வரும். மேலும்...





© Copyright 2020 Tamilonline