| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												வெறுமனேதான் ஒரு சொல் வைத்தேன்! ஏட்டியாக அவளும்  ஒரு சொல் வைத்தாள்! போட்டிக்கு நானும் ஒரு  சொல் வைத்தேன்!! சுவர் எழும்பி நிற்கிறது இருவருக்குமிடையில்!
  கிடைத்தது தொலைந்துவிட்டதாகக் கருதிய புத்தகம் இன்று காலையில் காணக்கிடைத்தது! மகிழ்ச்சி! அன்பில் தோய்த்துப் பாங்காய் எழுதியனுப்பப்பட்ட அக்கடிதம்  அதனுள் அப்படியேதானிருக்கிறது! | 
											
											
												| 
 | 
											
											
											
												பழமைபேசி, சார்லட், நார்த் கரொலைனா | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |