திரு. பிரபஞ்சன்
Nov 2004 திரு. பிரபஞ்சன், தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தமிழ் இலக்கியத்துக்கு அளிக்கப்படும் பரிசுகள் பலவற்றை வென்றவர். நல்ல பேச்சாளர். நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். வெண்பாப் புலி என்று... மேலும்...
|
|
ராதிகா சூரஜித்
Nov 2004 கடந்த மூன்று வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக 'தக்க திமித்தா' என்கிற நடன நிகழ்ச்சியை ஜெயா தொலைக்காட்சியில் நடத்தி வரும் ராதிகா சூரஜித், பிரபல 'மூன்று சகோதரிகளி'ல் (trio sisters) மூத்தவர். மேலும்...
|
|
விஜய் அமிர்தராஜ்
Oep 2004 இருபது ஆண்டுகள் தொடர்ந்து உலக டென்னிஸ் அரங்கில் சிறந்து விளங்கியவர்
பதினான்கு ஆண்டுகள் ஆசியாவின் முதன்மை ஆட்டக்காரர். ஐந்து முறை டென்னிஸ் தொழில்முறைக் கழக விளையாட்டு... மேலும்...
|
|
பாலகுருசாமி
Sep 2004 இந்தியாவில் எங்குபோனாலும் இவர் எழுதிய மென்பொருள் நிரல் புத்தகங்கள் பிரபலமானவை. மாணவக் காலந்தொட்டே முதன்மையாய் நிற்கும் முனைப்பு மிகுந்தவர் இவர். உலகப் புகழ் பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தின் கடிவாளம் இப்போது இவர் கையில்தான். மேலும்...
|
|
டாக்டர் எம். நர்மதா
Aug 2004 பாடுபவர்கள் என்னதான் இனிமையாக, அற்புதமாகப் பாடினாலும் அவர்கள் குரல் இனிமையை மெருகூட்டுவது பக்கவாத்தியக் கருவிகள் தான். கடம், வயின், மிருதங்கம் போன்றவை குரலிசைக்கு அழகு சேர்க்கின்றன. மேலும்...
|
|
சி.சே. சுப்பராமன்
Aug 2004 பொறியியல் தொழில்நடூபத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநராக விளங்கும் இவர் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 4 ஆண்டுகளாக அண்ணா பல்கலைக்கு¡கத்தில் இயற்பியல் துறைத்தலைவராய்ப் பணியாற்றியவர். மேலும்...
|
|
புஷ்பவனம் குப்புசாமி
Jul 2004 தாலாட்டு, கும்மி, நடவு, தெம்மாங்கு போன்ற கிராமிய பாடல்கள், கிராமத்தில் வாழும் மக்களின் படைப்பாற்றலையும், சிந்தனைகளையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கக்கூடியன. மக்களின் அன்றாட வாழ்வைப் பாட்டாகத் தருவன. மேலும்...
|
|
தே.ரா. கார்த்திகேயன்
Jun 2004 முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தே.ரா. கார்த்திகேயன்! இந்தியாவை அதிர வைத்த ராஜீவ் கொலைவழக்கில் பெயர் பெற்ற இவர், மத்தியப் புலனாய்வுச் செயலகத்தின் (CBI) இயக்குநர், தேசிய மனித உரிமைக் குழுமத்தின் (NHRC) பொது இயக்குநர்... மேலும்...
|
|
பி. லீலா
Jun 2004 தென்னிந்திய சினிமா உலகில் 25 ஆண்டுகள் கொடிக்கட்டிப் பறந்தவர். இனிமையின் மறுபெயர். தமிழ்த் திரைப்படத்தின் முன்னோடிப் பின்னணிப் பாடகி. மேலும்...
|
|
கே.ஜே. யேசுதாஸ்
May 2004 படத்திற்குப் படம் புதுமுகங்களும், இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் புதிது புதிதாய் அறிமுகமாகும் இந்தக் காலத்தில் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேல் தன் வசீகரமான குரலால் கட்டிப்போட்டு... மேலும்... (2 Comments)
|
|
சிக்கல் மாலா சந்திரசேகர்
May 2004 சுமார் 40 வருடங்களுக்கும் மேலாகக் குழலிசையைத் தரணி எங்கும் பரப்பிக் கொண்டிருப்பவர்கள் சிக்கல் சகோதரிகள். "தாயைப் போல பிள்ளை" என்பதைப்போல தம் தாயான சிக்கல் நீலாவின் வழி... மேலும்...
|
|
அனுராதா ரமணன்
Apr 2004 எண்பதுகளில் தமிழகத்தில் பிரபலமாக விளங்கிய பெண் எழுத்தாளர்களில் ஒருவர் அனுராதா ரமணன். அவர் ஒரு நாவலா சிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என்பது தெரியும். மேலும்... (1 Comment)
|
|