கவிஞர் யுகபாரதி
Dec 2013 மரபு, புதுக்கவிதை இரண்டிலும் தேர்ந்தவர் கவிஞர் யுகபாரதி. 'மனப்பத்தாயம்' என்னும் கவிதை நூலோடு தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகமான இவர், தமிழ்த் திரையுலகின் முன்னணி திரைப்பாடல்... மேலும்... (4 Comments)
|
|
வைரமணி
Nov 2013 "விழியம்பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே" என்ற பட்டினத்தாரை "வீதிவரை மனைவி" என்று எளிமையாகச் சொன்னார் கண்ணதாசன். பெண்களுக்கு மயானத்தில் அனுமதியில்லை. அதையும் மீறி மயானத்திலேயே... மேலும்... (3 Comments)
|
|
நிருபமா வைத்யநாதன்
Nov 2013 "நீ என்ன செய்கிறாய்?" என்று அந்தப் புகழ்பெற்ற இந்திய மருத்துவர் கேட்டதற்கு "டென்னிஸ் விளையாடுகிறேன்" என்றார் நிருபமா. சிறிய பரிசோதனைக்குப்பின் மருத்துவர் மீண்டும் "நீ என்ன செய்கிறாய்?" என்று... மேலும்... (1 Comment)
|
|
பரத்வாஜ் ராமன்
Oct 2013 'வீணை' என்றாலே பாலசந்தர்; பாலசந்தர் என்றாலே வீணை என்று சொல்லுமளவுக்கு இந்த இசைக்கருவியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் வீணை எஸ். பாலசந்தர். மிகவும் கடினமான அவரது... மேலும்... (1 Comment)
|
|
மதுரை R. முரளிதரன்
Sep 2013 'நாட்டியப்பேரரசு' திரு. மதுரை R. முரளிதரன் ஓர் உன்னத நடனக் கலைஞர், சிறந்த நடன ஆசிரியர், அற்புதமான நடன அமைப்பாளர், இயக்குனர். மேலும் பண்ணமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர்... மேலும்... (1 Comment)
|
|
நடிகர் ராஜேஷ்
Sep 2013 அறைக்குள் நுழைந்ததுமே எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவுடன் அவர் எடுத்துக்கொண்ட படங்கள் நம்மை வரவேற்கின்றன. மறுபுறம் திரையுலகப் பிரபலங்களுடனான படங்கள். சுவர்முழுதும் மிக அழகான... மேலும்... (2 Comments)
|
|
எஸ்.கே. டோக்ரா, ஐ.பி.எஸ்.
Aug 2013 சதீஷ்குமார் டோக்ரா என்னும் எஸ்.கே. டோக்ரா, தமிழக அரசின் காவல்துறை உயரதிகாரி. தமிழகக் காவல்துறையில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. எனப் பல்வேறு பதவிகள் வகித்தவர். தற்போது ஏ.டி.ஜி.பி. மேலும்... (3 Comments)
|
|
Dr. லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன்
Jul 2013 லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டியின் முதன்மை மருத்துவ ஆய்வாளரும் பிரேத பரிசோதகருமான டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் சென்னை ஸ்டேன்லி மருத்துவக்கல்லூரியின் பட்டதாரி. 1992ல் இந்தப் பதவிக்கு... மேலும்... (1 Comment)
|
|
ஹீலர் பாஸ்கர்
Jul 2013 எனக்கு சுகர், பி.பி., அல்சர், தைராய்டு இருக்கு - என்று ஒவ்வொருவரும் தமது நோய்களைப் பெருமையாகப் பட்டியலிட்டு, வண்ண வண்ண மாத்திரைகளை விழுங்கும் இந்தக் காலத்தில், நமக்கு நோய் வர நாம்தான் காரணம்... மேலும்... (1 Comment)
|
|
ராணி ராமஸ்வாமி
Jun 2013 நாட்டியமணியும் நடன குருவுமான ராணி ராமஸ்வாமி மின்னியாபொலீஸில் ராகமாலா டான்ஸ் கம்பெனியை 1992ல் தொடங்கி, பிறநாட்டு நடன, இசை வகைகளோடு இணைந்து செய்த புதுமைப் படைப்புகளில்... மேலும்... (1 Comment)
|
|
மலர்வதி
Jun 2013 இளம் எழுத்தாளருக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருதைத் தனது 'தூப்புக்காரி' நாவலுக்காகப் பெற்றிருப்பவர் மலர்வதி. இயற்பெயர் மேரி ஃப்ளோரா. மேலும்... (1 Comment)
|
|
ராணி ராமஸ்வாமி
May 2013 நாட்டியமணியும் நடன குருவுமான ராணி ராமஸ்வாமி 1978லேயே நடனம் பயிற்றுவிக்கத் தொடங்கினாலும், 1984ல் மீண்டும் குரு அலர்மேல் வள்ளியிடம் சேர்ந்து பரதத்தின் முற்றிலும் புதிய பாணி ஒன்றை... மேலும்... (1 Comment)
|
|