Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
வாயு புத்திரர்கள் சந்தித்தபோது...
Mar 2020

பனைமரம் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த அந்த வாழைத் தோப்புக்குப் போகும் வழியில், வழியை மறித்துக்கொண்டு, தன் வாலை நீட்டிக்கொண்டு அனுமன் படுத்திருந்தார். மிருகங்களைத் தாண்டிக்கொண்டு செல்லக்கூடாது என்ற மரபைக் கருதி பீமன் அங்கே நின்றான். "வானர சரீரத்தோடு இங்கே படுத்திருக்கும் நீர் யார்? எதற்காக இங்கே படுத்திருக்கிறீர்? க்ஷத்திரிய வம்சத்தவனும், குரு வம்சத்தைச் சேர்ந்தவனும், குந்தியின் கர்ப்பத்தில் வாசம் செய்தவனும், வாயுபுத்திரனுமான பீமன் உம்மைக் கேட்கிறான். பதில் சொல்லும்" என்று கோபத்துடன் கேட்டான். அனு மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும்
Feb 2020
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது... மேலும்...
தீர்த்தயாத்திரை கிளம்பினர்
Jan 2020
அர்ஜுனன் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சியையும் அடைந்ததைக் கேட்டு திருதராஷ்டிரன் கலங்கியதாக வைசம்பாயனர் சொல்லிக்கொண்டு வரும்போது, தன் முன்னோர்களின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவரும் அர்ஜுனனின்... மேலும்...
இந்திரலோகத்தில் லோமச முனிவர்
Dec 2019
அர்ஜுனனை, 'பேடியாகக் கடவாய்' என்று ஊர்வசி சபிக்க, அதன் கால எல்லையை இந்திரன் ஓராண்டாகக் குறைத்தது மட்டுமல்லாமல், அந்த ஓராண்டுக் காலத்தையும், வனவாசத்தில் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச... மேலும்...
வரமாகிப்போன சாபம்
Nov 2019
இந்திரன் சொல்லியிருந்ததைப் போல, அர்ஜுனனை இந்திரலோகத்துக்கு அழைத்துச் செல்வதற்காக பத்தாயிரம் குதிரைகளால் இழுக்கப்படும் அவனுடைய தேரை, சாரதி மாதலி கொண்டுவந்தான். ராவண வதத்துக்காக ராமன்... மேலும்... (1 Comment)
வரங்களும் ஆயுதங்களும் பெற்றான்
Oct 2019
அர்ஜுனனுக்கு பிரமாஸ்திரத்தைக் காட்டிலும் உக்கிரமான பிரமசிரஸையும் பாசுபதாஸ்திரத்தையும் கொடுத்த சிவபெருமான், அர்ஜுனன் பார்த்துக்கொண்டிருந்தபோதே உமாதேவியாருடன் மறைந்தார். மேலும்...
மகாபாரதம் - சில பயணக்குறிப்புகள்: சிவவேடனும் பாசுபதமும்
Sep 2019
மகனான அர்ஜுனன் இப்படி பதில் சொன்னதைக் கேட்டு, தான் பூண்டிருந்த விருத்த வேடத்தைக் கலைத்து, அர்ஜுனனுக்கு எதிரில் இந்திரனாக நின்று, 'நீ மேற்கொண்டிருக்கின்ற இந்தத் தவத்தால், உன்னெதிரில் சிவபெருமான்... மேலும்... (1 Comment)
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ஆயுதம் பெறக் கிளம்பினான்
Aug 2019
பாண்டவர்கள் வனம்புகுந்து அதுவரையில் கழிந்திருந்த பதின்மூன்று மாதங்களையே பதின்மூன்று ஆண்டுகளாகக் கருதி, உடனடியாக நாடு திரும்பி, போரைத் தொடங்கவேண்டும் என்று விவாதித்த பீமனுக்கு, அப்படிச் செய்வதற்கு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: துணைவலியும் தூக்கிச் செயல்
Jul 2019
பீமன், "நாம் வனவாசம் இருந்த காலம் முடிந்துவிட்டது என்று கருத சாத்திரத்தில் இடமுண்டு" என்று பேசி, பன்னிரண்டு ஆண்டு வனவாசத்தையும் ஓராண்டு அக்ஞாத வாசத்தையும் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்டு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: போர்புரிவதே அரச வம்சத்தின் தர்மம்
Jun 2019
வனவாசம் போதும்' என்று தர்மபுத்திரரோடு வாதிட்டுக் கொண்டிருந்த பீமன் தன்னுடைய அடுத்த வாதத்தை எடுத்து வைத்தான். காட்டிலே பன்னிரண்டு வருடங்கள் வசிப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால் ஓராண்டு... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பென்னும் நூலிழை
May 2019
பொதுவாக, பீமனைப்பற்றி 'அவன் ஒரு சாப்பாட்டு ராமன். ஏதுமறியாதவன்' என்றெல்லாம் சில அபிப்பிராயங்கள் நிலவி வருகின்றன. ஆனால் நாம் தற்போது பார்த்துக்கொண்டிருக்கும் இடத்தையும் இதையொத்த மற்ற இடங்களையும்... மேலும்...
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: வனவாசத் தொடக்கம்
Apr 2019
பாண்டவர்களுடைய வனவாச காலத்தில் அவர்கள் பற்பல வனங்களுக்கு மாறிமாறிச் சென்று தங்களுடைய பன்னிரண்டாண்டுக் காலத்தையும் கழித்தார்கள். யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழவேண்டிய அக்ஞாதவாச காலமாகிய... மேலும்...
மகாபாரதம் சில பயணக் குறிப்புகள்: அத்தானும் அம்மான் சேயும்
Mar 2019
நாம் சென்றமுறை சந்தித்தபோது இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டிருந்தோம். "நான் யாரைப் பார்த்தும் சிரிப்பதில்லை" என்று பாஞ்சாலி சொல்வது ஒன்று. அடுத்ததாக, பாஞ்சாலி கண்ணனைப் பார்த்துச் சொல்வதில்... மேலும்...