Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
சரணடைந்தால் காக்கப்படுவீர்!
Sep 2019
குருக்ஷேத்திரத்தில் போரிட்ட இரண்டு பக்கத்தினருக்கும் பீஷ்மர்தான் பிதாமகர். அவர் கௌரவ சேனைக்குத் தலைமை தாங்கி எட்டு நாட்கள் போர் நடத்தினார். ஆனால் வெற்றி கண்ணுக்குத் தெரியவில்லை. மேலும்...
என்ன ஆனாலும் இயல்பைக் கைவிடாதே
Aug 2019
சன்யாசி ஒருவர் கங்கையில் குளித்துக்கொண்டிருந்தார். நீரில் ஒரு தேள் மிதந்து போவதைக் கண்டார். 'தேள் என்ற வடிவத்திலும் பெயரிலும் அடைபட்ட தெய்வம் இது' என்பதாக அவர் உணர்ந்தார். அதை அவர் காப்பாற்ற விரும்பினார். மேலும்...
செல்வ வேட்கை
Jul 2019
செல்வம் சேர்ப்பதற்கான அரிப்பை எந்தச் சவுக்கடியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. ஒருமுறை லக்ஷ்மிதேவிக்கும் நாராயணருக்கும் இடையே ஒரு சர்ச்சை நடைபெற்றது. இருவருக்குள் யார் மனிதரின் இதயங்களில்... மேலும்...
பற்றும் பாசமும்
Jun 2019
ஒரு வீட்டில் பெண் ஒருத்தி இருந்தாள். மற்றொரு வீட்டில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவர்களது வீடு கிட்டத்தட்ட அடுத்தடுத்து இருந்தன. அந்தப் பெண்ணுக்கு இளைஞன் ஒருவன் அந்த வீட்டில் வசிப்பது தெரியாது... மேலும்...
கடவுளுக்கே அடிமை ஆகுங்கள், மனிதனுக்கல்ல
May 2019
சுயமரியாதையைக் காத்துக்கொள்வதில் திரௌபதியைப் போல இருங்கள். திறந்த ராஜ சபையில் அவள் அவமதிக்கப்பட்டாள். தீய கௌரவர்களிடம் சூதாட்டத்துக்குப் பணயமாக அவளை வைத்திழந்த கணவர்களும் அங்கே இருந்தார்கள். மேலும்...
மாயையின் நாடகம்
Apr 2019
மாயையின் இயல்பை நாம் நன்றாகப் புரிந்துகொண்டோம் என்றால் அது ஒரு கணத்தில் நம்மைவிட்டு ஓடிப்போகும். புரிந்துகொள்ளாமல் அதற்கு ஓர் உயர்ந்த இடத்தைக் கொடுத்துவிட்டால், அதன் கை வலுத்துவிடும், மேலும்...
எதையும் பொருட்படுத்தாமல் கடவுளுக்காகவே ஏங்கு
Mar 2019
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நீ பலாப்பழத்தின் பால் கையில் ஒட்டிக்கொள்ளாமல் சுளைகளை எடுக்கவேண்டுமானால், விரல்களில் சிறிது எண்ணெயைப் பூசிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதுபோலவே, உலகமும் அதன்... மேலும்...
கடவுள் எதைப் பார்க்கிறார்?
Feb 2019
மெக்கா நகரிலிருக்கும் மசூதி ஒன்றின் மூலையில் அப்துல்லா உறங்கிக் கொண்டிருந்தார். அவரது தலைக்குமேல் இரண்டு தேவதைகள் பேசிக்கொள்வதைக் கேட்டு அவர் கண்விழித்தார். கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களை... மேலும்...
வாலால் கடிக்க வந்திருக்கலாமே!
Jan 2019
ஒரு விவசாயியிடம் கடூரமான நாய் ஒன்று இருந்தது. அவர் வீட்டுக்கு வந்த ஒருவர் மீது அந்த நாய் பல்லைக் காட்டி உறுமிக்கொண்டு கடிக்கப் பாய்ந்தது. சரியான நேரத்தில் அவர் கீழே கிடந்த முள்கம்பை எடுத்து அதன் தலையில்... மேலும்...
தானவீர கர்ணன்
Dec 2018
ஒருநாள் கர்ணன் குளிப்பதற்கு முன்னதாக உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தான். வைர, வைடூரியக் கற்கள் பதித்த தங்கக் கிண்ணத்தில் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது. வலது உள்ளங்கையில் எண்ணெயை எடுத்து... மேலும்...
சுயகட்டுப்பாடு எது?
Nov 2018
எல்லோர் இதயத்திலும் ஏதோவொரு வகையில் அன்பு இருக்கிறது. தமது குழந்தைகள் மீதோ, ஏழைகள் மீதோ, வேலை மீதோ, லட்சியத்தின் மீதோ அவர்களுக்கு அன்பு உள்ளது. அந்த அன்புதான் கடவுள், மேலும்...
குருவின் கருணை அழியாப் புகழைத் தரும்
Oct 2018
ஆதிசங்கரருக்கு நான்கு முக்கிய சிஷ்யர்கள் இருந்தனர். அவர்கள் தோடகர், ஹஸ்தாமலகர், சுரேஸ்வரர், பத்மபாதர் ஆகியோர். இவர்களில் பத்மபாதருக்குக் குருசேவையே மிகவும் முக்கியமானதாக இருந்தது. மேலும்...





© Copyright 2020 Tamilonline