எம். சிவசுப்பிரமணியன்
Jan 2018 எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாக... மேலும்...
|
|
ஆதித்யன்
Jan 2018 இசையமைப்பாளர் ஆதித்யன் (63) காலமானார். ஏப்ரல் 9, 1954ல் தஞ்சாவூரில் பிறந்த இவர், அமரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நாளைய செய்தி, சீவலப்பேரி பாண்டி, லக்கிமேன்... மேலும்...
|
|
ஜ.ரா. சுந்தரேசன்
Jan 2018 பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். மேலும்...
|
|
மா. நன்னன்
Dec 2017 தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... மேலும்...
|
|
எம்.ஜி. சுரேஷ்
Nov 2017 தமிழின் மிகச்சிறந்த கோட்பாட்டு எழுத்தாளரும், பின்நவீனத்துவத்தைப் பரவலாக அறியச் செய்தவருமான எழுத்தாளர் எம்.ஜி. சுரேஷ் சிங்கப்பூரில் காலமானார். 1953ல் மதுரையில் பிறந்த இவர், எழுத்துப் பயணத்தை... மேலும்...
|
|
மேலாண்மை பொன்னுச்சாமி
Nov 2017 முற்போக்கு எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி (67) காலமானார். இவர், விருதுநகர் மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள மேலாண்மறைநாடு கிராமத்தில் செல்லச்சாமி - அன்னபாக்கியம் தம்பதியரின் மகனாக... மேலும்...
|
|
ஆர். கோவர்த்தனம்
Nov 2017 பிரபல இசையமைப்பாளரும், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரது குழுவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவருமான கோவர்த்தனம் (91) காலமானார். பெங்களூரில் பிறந்த கோவர்த்தனம்... மேலும்...
|
|
ஹெச்.ஜி. ரசூல்
Sep 2017 கவிஞரும், எழுத்தாளரும், விமர்சகருமான ஹெச்.ஜி. ரசூல் (59) மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் பிறந்த இவர், இளவயது முதலே இலக்கியத்திலும் மார்க்சீயத்திலும்... மேலும்...
|
|
கிருஷ். ராமதாஸ்
Sep 2017 சிற்றிதழ் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கிருஷ். ராமதாஸ் காலாமானார். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என விளங்கிய ராமதாஸ், தமிழ்ச் சிற்றிதழ்களின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை... மேலும்...
|
|
வீரசந்தானம்
Aug 2017 பிரபல ஓவியர், புகைப்படக் கலைஞர், நடிகர், சமூக செயற்பாட்டாளர் என பல களங்களில் இயங்கிய வீரசந்தானம் சென்னையில் காலமானார். கும்பகோணத்தை அடுத்துள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிறந்த சந்தானம்... மேலும்...
|
|
அஃக் பரந்தாமன்
Aug 2017 "இது ஏடல்ல; எழுத்தாயுதம்" என்ற லட்சியத்துடன், "அஃக்" என்ற வித்தியாமான சிறு பத்திரிகையை நடத்திய அஃக் பரந்தாமன், சென்னையில் காலமானார். அச்சிதழையும் அழகாக உருவாக்க முடியும் என்பதை நிரூபித்து... மேலும்...
|
|
கழனியூரன்
Jul 2017 மண்மணக்கும் கிராமத்துக் கதைகளை எழுதிவந்த கழனியூரன் (63) சென்னையில் காலமானார். இயற்பெயர் எம்.எஸ். அப்துல்காதர். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே கழுநீர்குளம். மேலும்...
|
|