Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
முக்கியமான நூல்கள் விவரம்
Nov 2005
நாவல்கள்: ஒரு புளியமரத்தின் கதை, ஜே.ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள்... மேலும்...
பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ மறைந்தார்
Sep 2005
திராவிட மொழியியல் துறையினரால் பேராசான் என்று போற்றப்படும் பர்க்கெலி பேராசிரியர் மர்ரே பிரான்சன் எமனோ ஆகஸ்ட் மாதம் 29-ம் நாள் விடிகாலையில் மறைந்தார். மேலும்...
ஜெமினி கணேசன் மறைந்தார்
Apr 2005
தமிழ்த் திரைப்பட உலகின் 'காதல் மன்னன்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் மூச்சுத் திணறல் காரணமாக மார்ச் 21, 2005 அன்று இரவு சுமார் 1:15 மணிக்குச் சென்னையில் மரணமடைந்தார். மேலும்...
எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சகாப்தத்தின் முடிவு!
Jan 2005
பரணியில் பிறந்தவர் தரணி ஆள்வார்' என்று சொல்வார்கள். பரணியில் பிறந்த இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத் தரணியை ஆளத்தான் செய்தார். நான்மாடக் கூடலிலே தோன்றி எட்டுத்திக்கும் தமிழோசை... மேலும்...
விருதுகளும் பட்டங்களும்
Jan 2005
எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பெற்ற விருதுகளும் பட்டங்களும் குறித்த தொகுப்பு. மேலும்...
எம்.எஸ்.சுப்புலட்சுமி புகழஞ்சலி
Jan 2005
எம்.எஸ்.ஸைப் போல இசையையே பிரார்த்தனையாகச் செய்த ஒருவரைக் காண்பது அரிது. என்னில் ஒரு பகுதியை இழந்ததுபோல உணர்கிறேன். மேலும்...
முரசொலி மாறன் மரணம்
Dec 2003
மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னணித் தலைவர்களின் ஒருவருமான முரசொலி மாறன் சென்னையில் நவம்பர் 23ம் தேதி இரவு 7.05 மணிக்குக் காலமானார். மேலும்...
கர்நாடக இசையுலகின் வைரத்தூண்
Dec 2003
அக்டோபர் 31ம் தேதி. கர்நாடக சங்கீத உலகிற்கு மறக்க முடியாத துக்கநாள். ஆம், அன்று தான் இசை உலகின் ஜாம்பவான், 'பிதாமகர்' என்று அழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் மேலும்...
கவிஞர் மீரா
Oct 2002
மீ.ராஜேந்திரன் என்ற கவிஞர் மீரா மறைவு அளித்த துயரத்திலிருந்து இன்னும் மீள முடிய வில்லை. தமிழகத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒரு வராக, நல்ல தமிழ் நூல்களின் பதிப்பாளராக... மேலும்...





© Copyright 2020 Tamilonline