சுப்பு ஆறுமுகம்
Nov 2022 'வில்லிசை' எனப்படும் வில்லுப்பாட்டை தமிழகம் மட்டுமல்லாமல் உலக அளவில் கொண்டுசேர்த்த மூத்த வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் (94) காலமானார். இவர், 1928ல், சுப்பையாபிள்ளை - சுப்பம்மாள் இணையருக்கு... மேலும்...
|
|
பா. செயப்பிரகாசம்
Nov 2022 எழுத்தாளர், பத்திரிகையாளர், விரிவுரையாளர் எனப் பல களங்களில் இயங்கிய பா. செயப்பிரகாசம் (81) காலமானார். இவர், 1941ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ராமச்சந்திரபுரத்தில் பிறந்தவர். மேலும்...
|
|
டி.வி. சங்கரநாராயணன்
Oct 2022 மதுரை மணி ஐயர் பாணியில் கர்நாடக இசையை உலகெங்கும் பரப்பிய டி.வி. சங்கரநாராயணன் (77) காலமானார். திருவாலங்காடு வேம்பு ஐயர் சங்கரநாராயணன் என்னும்... மேலும்...
|
|
லதா மங்கேஷ்கர்
Mar 2022 இந்தியத் திரையிசையின் முக்கிய அடையாளமாகக் கருதப்பட்ட இசைக்குயில் லதா மங்கேஷ்கர் (92) காலமானார். செப்டம்பர் 28, 1929 அன்று இந்தூரில், தீனநாத் மங்கேஷ்கர்-ஷெவந்தி இணையருக்கு மூத்த மகளாக... மேலும்...
|
|
பா. விசாலம்
Mar 2022 பொதுவுடைமை இயக்கம் சார்ந்து செயல்பட்டவரும், குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்களுள் ஒருவருமான பா. விசாலம் (89) புதுச்சேரியில் காலமானார். இவர், 1932ல், வங்காளத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இருக்கும் குல்குடி... மேலும்...
|
|
ஜே.எஸ். ராகவன்
Mar 2022 பாக்கியம் ராமசாமி, கடுகு வரிசையில் நகைச்சுவை எழுத்தாளராக இயங்கி வந்த ஜே.எஸ்.ராகவன் (80) காலமானார். பிரபல கட்டுமான நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்ற ராகவன்... மேலும்...
|
|
டாக்டர் இரா. நாகசாமி
Feb 2022 தமிழகத்தின் மூத்த வரலாற்றறிஞரும், தொல்லியல் துறைப் பிதாமகராகப் போற்றப்படுபவருமான நாக்சாமி (91) சென்னையில் காலமானார். ஈரோடு மாவட்டம், கொடுமுடியை அடுத்த ஊஞ்சலுாரில் பிறந்த இவர்... மேலும்...
|
|
இயக்குநர் கே.எஸ். சேதுமாதவன்
Jan 2022 தனக்கென ஒரு தனிப்பாணியில் இயங்கி தரமான படங்களைத் தந்த இயக்குநர் சேதுமாதவன் (90) காலமானார். இவர் மே 15, 1931ல் பாலக்காட்டில் பிறந்தார். இளவயதிலேயே நாடகம் மற்றும் திரைப்பட ஆர்வம்... மேலும்...
|
|
மாணிக்கவிநாயகம்
Jan 2022 பிரபல பாடகரும் நடிகருமான மாணிக்கவிநாயகம் (78) மாரடைப்பால் காலமானார். பிரபல பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் பி. இராமையா பிள்ளையின் இளையமகன் இவர். இளவயது முதலே இசையர்வம்... மேலும்...
|
|
பாரதிமணி
Dec 2021 நாடக நடிகர், சமூக சேவகர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகப் படைப்பாளியாகத் திகழ்ந்த பாரதி மணி (84) காலமானார். 'பாட்டையா' என்று பலராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். நாகர்கோவில் அருகே... மேலும்...
|
|
பாலா வி. பாலச்சந்திரன்
Nov 2021 'மேனேஜ்மென்ட் குரு' என்று அழைக்கப்பட்டவரும், இந்தியாவில் மேலாண்மைக் கல்வியை வடிவமைத்தவர்களில் முக்கியமானவருமான பாலா வி. பாலச்சந்திரன் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தின் புதுப்பட்டி... மேலும்...
|
|
கவிஞர் பிறைசூடன்
Nov 2021 சிறந்த கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடல் ஆசிரியருமான பிறைசூடன் (65) காலமானார். ஐயாயிரத்துக்கும் அதிகமான பக்திப் பாடல்களையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களையும் எழுதியவர் இவர். மேலும்...
|
|