உங்கள் மனமுதிர்ச்சி உதவும்
Nov 2019 பயமோ, இல்லை கசப்போ, வெறுப்போ, சங்கடமான நிலையோ - பிறர் அந்த உணர்ச்சிகளை முழுவதுமாகப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்ப்புகள் குறைந்தாலும், பேசிக்கொள்ள... மேலும்...
|
|
சேர்ந்திருந்தால் இருவருக்கும் மகிழ்ச்சி
Oct 2019 ஒரு உறவு முறையில் நாம் எல்லாருமே, 'இன்னார் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்' என்று ஓர் அளவுகோலைப் பயன்படுத்தி எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்கிறோம், அதில் தவறில்லை. எதிர்பார்ப்புகள் இல்லாமல்... மேலும்... (1 Comment)
|
|
புண்படுத்துவதா? பண்படுத்துவதா?
Sep 2019 பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உறவுகள் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும். புகழுக்கு ஏங்கினால் பணம், உறவு என்றெல்லாம் பார்க்க முடியாது. மன நிம்மதிக்கு வேண்டியது, எது நமக்கு அபரிமிதமாக... மேலும்...
|
|
வெறுப்பு என்பது விஷம்...
Aug 2019 பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை, ஆனால் எரிச்சலூட்டும் விஷயம். என் கணவரின் ஒன்றுவிட்ட சகோதரி மகள் எங்களுடன் வந்து தங்கி இருக்கிறாள். இந்தியாவில் மாஸ்டர்ஸ் செய்து அங்கேயே ஒரு பன்னாட்டுக் கம்பெனியில்... மேலும்...
|
|
|
முறைத்துக் கொள்கிறாள் பருவ மகள்!
Jun 2019 இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே. இதைச் செய்; அதைச் செய்" என்று சொல்லி வளர்த்ததற்குப் பதிலாக, "நாம் இதைச் செய்யலாம்; அதைச் செய்யலாம்" என்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு பார்ட்னர்ஷிப் போல... மேலும்...
|
|
குற்ற உணர்ச்சி: சுயநிந்தனை
May 2019 "எனக்கு உன்னுடைய சோகம் புரிகிறது. உன்னை நன்றாக அறிந்து வைத்திருக்கிறேன். உனக்கு எந்த உதவியும் செய்யத் தயார். ஆனால், You have to heal yourself" என்று பதமாகச் சொல்லிலோ, செய்கையிலோ... மேலும்...
|
|
|
ஜாலியாகக் குனியுங்கள்
Mar 2019 குழந்தைகளின் எதிர்காலம் குடும்பத்தின் ஸ்திரத்தன்மை என்று பார்க்கும்போது கொஞ்சம் ஈகோவை விட்டுக் கொடுக்க முடியுமா? முடியும் என்றுதான் உங்கள் ஈகோ சொல்லும். நீங்கள் ஜாலி டைப் இல்லையா, ஜாலியாகச் செய்யுங்கள். மேலும்...
|
|
நேர்கோடல்ல, மலைப்பாதை
Feb 2019 வாழ்க்கை ஒரு நேர்கோடு அல்ல. கொண்டையூசி வளைவுகள் நிறைந்த மலைப்பாதை. எப்போது வளையவேண்டும், எப்போது இறங்க வேண்டும், எப்போது ஏற வேண்டும் என்று தெரிந்தால் மட்டும் போதாது. மேலும்... (1 Comment)
|
|
தாயுமானவர் ஆகிவிடுவீர்கள்
Dec 2018 பிள்ளைப் பாசத்தை உணர ஆரம்பித்திருக்கிறீர்கள். அது வளர, வளர உங்கள் சொந்த விருப்பங்கள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் குறைந்து போகும். தாயுமானவராக மாறிவிடுவீர்கள். மேலும்...
|
|
அக்கறை காட்டாதது போல அக்கறை
Nov 2018 என்ன இருந்தாலும் இளைய தலைமுறையினர் நம் தலையீட்டை விரும்புவதில்லை. அவர்களே கேட்டால்தான் நாம் கருத்துச் சொல்லமுடியும். சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியாது. மேலும்...
|
|