|
ஒன்பது 'ப'க்கள்
Jan 2008 இது என் நெருங்கிய தோழியின் சோக நிலை. நல்ல பணக்கார வீட்டுப் பெண். மிகவும் செல்லமாக, ஆனால் குடும்பப் பண்புகள், தெய்வ பக்தியுடன் வளர்க்கப் பட்டவள். மதுரைக்குப் பக்கத்தில் கிராமத்தைச் சேர்ந்தவள். மேலும்... (1 Comment)
|
|
தேடி வந்த மாமி
Dec 2007 உறவுகள், உறவுகள் என்று எழுதிக் கொண்டு வருகிறீர்களே, நான் சொல்லும் உறவை எதில் சேர்ப்பது என்று தெரிய வில்லை. 2, 3 மாதம் முன்னால் திடீரென்று என் வீட்டுக்காரருக்கு ஒரு போன் வந்தது. மேலும்...
|
|
உள்மனக் காயங்கள்
Nov 2007 படிப்புக்கும், தொழிலுக்கும் முன்னுரிமை கொடுத்து பெண்கள் சமூகப்படியில் முன்னேறும் போது, உறவுகளில் அவர்கள் எதிர்பார்ப்பது சமத்துவமும், சம உரிமையும். விட்டுக் கொடுப்பதைவிட, விடாமல் பிடிப்பதை... மேலும்...
|
|
விசையும் தனி, திசையும் தனி
Oct 2007 படகு தயாராக இருக்கிறது கரையோரம், உங்களை ஏற்றிச் செல்ல. துணையும் காத்திருக்கிறது. உங்களுடன் வர. கரையில் இருந்து கொண்டு தண்ணீரைப் பார்க்கும் போது இருக்கும் பாதுகாப்பு உணர்ச்சி... மேலும்...
|
|
நட்பின் ஈர்ப்பு
Sep 2007 சிறு வயதில் குழந்தைகளைப் பெற்றோர்கள் கண்டிப்பார்கள். 'அந்தப் பெண்ணுடன் பழகாதே. அவள் வீட்டில் அம்மா, அப்பா கண்டிப்பதில்லை. நீயும் அவளோடு ஊர் சுற்றாதே' என்று பெண்ணைப் பெற்றவர்கள் சொல்வார்கள். மேலும்...
|
|
வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி
Aug 2007 எப்படி வாழ்க்கை அமைந்தாலும் இதைவிட இன்னும் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் ஆசைப்படுகிறோம். எதிர்பார்க்கிறோம். ஏமாறுகிறோம். உங்கள் வாழ்க்கை வெற்றுக்குச்சி அல்ல. வத்திக்குச்சி. மேலும்... (1 Comment)
|
|
எல்லா உணர்ச்சிகளும் நியாயமே
Jul 2007 திருமணமாகிச் சில வருடங்கள் குழந்தை இல்லை. 1998ல் இந்தியாவிலிருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வந்தோம். என் கணவர் ஓர் அமெரிக்கர். ஆனால், இந்திய உணவு, பண்பாடுகள் எல்லாம் என்னைவிட... மேலும்...
|
|
அப்பாவுக்கு எதற்கு கல்யாணம்?
Jun 2007 'பழையதை நினைத்துப் பயன் இல்லை. மீண்டும் புதிதாக வாழ்க்கையை ஆரம்பியுங்கள்' என்று என் கணவர் அறிவுரை வழங்கினார். அப்போது தான் அவர் மெல்ல மனம் திறந்து பேசினார். மேலும்...
|
|
ஒரு சிறிய தப்படி
May 2007 டெல்லியிலிருந்து என் மகன் வீட்டுக்கு வந்திருக்கிறேன். வந்து 2 மாதம் ஆகிறது. 6 மாதமாவது இங்கு தங்க வேண்டும் என்று பிள்ளை வற்புறுத்தியிருந்தான். மேலும்...
|
|
வெறுமையைத் தடுக்க...
Apr 2007 நான் ஒரு professional. மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது உடன் படிக்கும் நண்பனின் அழகில் மயங்கிவிட்டேன். குடும்பத்தை எதிர்த்து வீட்டை விட்டு வெளியே வந்து, படிப்பு முடிந்தபின் அவனைத் திருமணம் செய்து கொண்டேன். மேலும்...
|
|
மதிப்பு என்பது வாழ்ந்து காட்டுவது
Mar 2007 ஏதேனும் ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் நிறைய ஒளிந்து கொண்டிருக்கும். சங்கீதமாக இருக்கலாம். சமையல் கலையாக இருக்கலாம். சரித்திர அறிவாக இருக்கலாம். கைரேகையாகக் கூட இருக்கலாம். மேலும்...
|
|