Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 |
நான்தான் நல்லா இருக்கேனே!
Oct 2005
விமானத்தில் எங்களுடன் பயணம் செய்த என் தோழி வசுந்தராவும் அவள் கணவர் பரசுவும் சாண்டா கிளாராவில் உள்ள அவர்கள் பையன் வீட்டுக்கு வந்தனர். பரசு ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். முன்பே பலமுறை அமெரிக்கா வந்துள்ளனர். மேலும்...
தேசியகொடியும் தேசபற்றும்
Aug 2005
என் மகன் சான் ஓசேயிலிருந்து வெகுதூரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் தங்கியிருந்த பக்கத்து வீட்டில் பெரிய அளவில் அமெரிக்கக் கொடி பறந்ததைப் பார்த்து மிக வருத்தமடைந்தேன். மேலும்...
ஹாலிடேக்கு ஹவாயி போகலாமே!
Jun 2003
ஹவாயிக்கு வருபவர்களுக்கு இப்படியும் பாடத்தோன்றும். ஸான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் 'Pleasant Holidays' என்ற வாசகத்தைப் படித்தபடியே இனிய பயணத்தைத் தொடங்கினோம். மேலும்...
எங்களது இனிய பயணம்
Feb 2003
''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்று தமிழ்ப்புலவர் கூறியிருப்பது போல, அமெரிக்காவிற்கு நான்காவது முறையாக வந்திருக்கும் எங்களுக்கு பல முன் அனுபவங்கள் இருந்தாலும் இந்த முறை... மேலும்...
நீங்காத நினைவுகள்
Jan 2003
சின்ன சின்ன ஆசை சிறுவயது முதல் ஆசை நீர்வீழ்ச்சியில் ஜோ வென கொட்டும் நீர் ஓசை கேட்க ஆசை, நயாகரா நீர் வீழ்ச்சியை காணும் நாள் வந்ததும் களிக்க மிக ஆசை பத்து வயதில்... மேலும்...
இங்கு லைப்பரரி இருக்கிறதா?
Jan 2003
சென்னையில் இருந்து ஊஸ்டனில் உள்ள என் பையன் வீட்டிற்கு வந்தேன். அங்கு உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். கோயில் நன்றாகயிருந்தது. அங்கு பெரிய லைப்பரரி இருக்கிறது. மேலும்...
அம்புஜம் மாமியின் US பயணம்
Dec 2002
பல வருடங்களாக பிள்ளை கூப்பிட்டும் வரமறுத்த அம்புஜம் மாமி சமீபத்தில் பிறந்த பேத்தியை பார்க்க, மாமாவை அம்போன்னு விட்டுவிட்டு கிளம்பிவிட்டாள். மாமாவிற்கு அத்தனை நாட்கள் லீவு கிடைக்காதே... மேலும்...
காராஜ்சேல்ஸ் அனுபவம்
Dec 2002
அம்புஜம் மாமிக்கு USல் ரொம்ப பிடித்தமான விஷயம் காராஜ்சேல்ஸ்தான். மாமாவும் மாமியும் சேர்ந்து சனிக்கிழமை காலைவேளைகளில் டாலர் நோட்டுகளும் பையுமாக கிளம்பி விடுவார்கள். மேலும்...
அம்புஜம் மாமியின் US பயணம்
Nov 2002
சமீபத்தில் ஒரு ஞாயிற்றுகிழமை மாலை 'காஸ்ட்கோ' சென்று திரும்புகையில் டீஅன்சா - ஹோம் ஸ்டட் சிக்னலில் காத்திருந்தோம். அப்போது மடேர் என்று பெரும் சத்தத்துடன் எங்கள் கார் குலுங்கி நின்றது. மேலும்...
மனப்பான்மை இருந்தால்...
Nov 2002
விமானத்திலிருந்து இறங்கியவுடன் நான் பார்த்த முதல் அனுபவம் எல்லா கவுண்டரிலும் (counter) வரிசையாக வரவேண்டும். ஒருவர் கவுண்டரில் இருக்கும் போது மற்றவர் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும். மேலும்...
அமெரிக்கா: மனதைத் தொட்டதும் சுட்டதும்
Aug 2002
ஆயிற்று - அமெரிக்கா வந்து ஆறுமாதங்களா கின்றன. தாயகம் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த ஆறுமாதங்களில் எனது மனதைத் தொட்ட - சுட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன். மேலும்...
சன்னிவேலில் சஷ்டியப்தபூர்த்தி
May 2002
நானும் எனது கணவரும், சன்னிவேலிலுள்ள எங்களது பெண்ணின் பிரசவத்திற்காக அங்காயப்பொடி, பிரசவலேகியம் இத்யாதிகளுடன் சான்பிரான்ஸிஸ்கோவில் வந்திறங்கிய போது... மேலும்...





© Copyright 2020 Tamilonline