Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
அமெரிக்க அனுபவம்
தேசியகொடியும் தேசபற்றும்
- சரோஜா மனோகரன்|ஆகஸ்டு 2005|
Share: 
Click Here Enlargeஎன் மகன் சான் ஓசேயிலிருந்து வெகுதூரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றான். நாங்கள் தங்கியிருந்த பக்கத்து வீட்டில் பெரிய அளவில் அமெரிக்கக் கொடி பறந்ததைப் பார்த்து மிக வருத்தமடைந்தேன்.

இதில் என்ன வருத்தம் என்கிறீர்களா... இருக்கிறதே...

நிறைய அமெரிக்கக் கடைகளில் அமெரிக்கக் கொடி அடையாளத்தில் துண்டு (டவல்), விளையாட்டுச் சாமான்கள், தனிக்கொடி முதலியவற்றை விற்கிறார்கள். இப்படி எத்தனையோ இடங்களில் அமெரிக்கக் கொடியைப் பார்த்தேன்.

நம் ஊரில் கிராமங்களில்கூட மரங்களில் தேசியக் கொடி தவிர மற்ற கொடிகள்தாம் அதிகம் பறக்கின்றன. சுதந்திரத் திருநாள், குடியரசு நாள் தவிர தேசியக் கொடியை வேறு நாட்களில் எங்கும் பார்க்க முடியவில்லை. ஆகவேதான் அமெரிக்கக் கொடியைப் பார்த்து வருத்தம் அடைந்தேன்.
திருமதி சரோஜா மனோகரன்
சான் ஓசே, கலி·போர்னியா
Share: