நல்லதோர் வீணை செய்தே...
Oct 2002 நாம் எவ்வளவு அறிவாளிகளாய் இருந்தாலும், நாமும் அதைத்தானே செய்திருக்கிறோம். நம்மில் பலர் கணினி (கம்ப்யூட்டர்), இணையம் (இன்டர் நெட்) என்ற மாபெரும் புரட்சித் தொழில் நுட்பங்களை... மேலும்...
|
|
வாருங்கள் வடம் பிடிக்க...
Sep 2002 முன்னர் ஒரு முறை சொன்னது போல், ஊர் கூடித்தேர் இழுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்னும் மூன்று வாரங்களில் தமிழிணைய மாநாடு 2002 ஆரம்பிக்கப் போகிறது. மற்ற மாநாடுகள் அரசு அமைப்புக்களால்... மேலும்...
|
|
|
வாழ்த்துக்கள்!
Jul 2002 குடியரசுத் தலைவர் பதவிக்கு அப்துல் கலாம் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார். தனது துறையில் உலகப்புகழ் பெற்றவர்; மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர். மேலும்...
|
|
போர் மேகங்களின் நடுவே...
Jun 2002 இந்தியா-பாகிஸ்தான் எல்லை நிலவரம் மிகக் கவலை தருவதாக உள்ளது. போர், உயிர்ச்சேதம் மற்றும் அழிவுகள் தவிர்க்கப்பட வேண்டியவைகள்! ஆனால் விடுதலை வேண்டுவதன் பெயரால்... மேலும்...
|
|
இணைவதைப் பற்றியும்...
May 2002 'தமிழர்கள் ஒற்றுமையில்லாதவர்கள்; உலகில் எங்கு இருந்தாலும் வட்டார, சாதி அல்லது இவை போன்ற ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி வேறுபாடுகளை மிகுதிப் படுத்தி விடுவார்கள்.' மேலும்...
|
|
புத்தாண்டு வாழ்த்துக்கள்
Apr 2002 தென்றல் அச்சிடப்படும் காகிதம், மற்றும் முறை ஆகியவற்றில் சில சோதனைகள் நடத்தவுள்ளோம். எனவே அடுத்த சில மாதங்களில் உங்கள் கரங்களில் தென்றல் ஒவ்வொரு விதத்தில் மாறு பட்டிருக்கக் கூடும். மேலும்...
|
|
நம்பிக்கையளிக்கிற மாற்றங்கள்...
Mar 2002 இரண்டு வாரங்களை இலங்கையில் (கொழும்பு) ஒரு வேலை நிமித்தமாகக் கழிக்க நேர்ந்தது. கொஞ்சும் தமிழ், பல புதிய பதப் பிரயோகங்கள், புதிய வார்த்தைகள் என்று பலவாறான புதிய அனுபவங்கள். மேலும்...
|
|
மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது!
Feb 2002 'இளைய சமுதாயம் பொறுப்பின்றி இருக்கிறது. மேற்கத்திய (அ)நாகரீகத்தின் மிதமிஞ்சிய தாக்கத்தால் சீரழிகிறது; இந்த ரீதியில் போனால் நமது பண்பாடு, கலாசாரம் எல்லாம் அழிந்து விடும்'... மேலும்...
|
|
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Jan 2002 தமிழகத்திலும், தேசிய அளவிலும், உலகெங்கிலும் என எல்லா நிலைகளிலும் கடந்த வருடம், பல இடர்ப்பாடுகளையும் துயரங்களையும் தந்துள்ளது. பொருளாதார நிலையிலும் தேக்கம் ஏற்பட்டது. மேலும்...
|
|
திட்டங்கள்... கனவுகள்...
Dec 2001 ஒரு வருடம் - 12 இதழ்கள் - சில நூறு தொலைபேசி உரையாடல்கள் - பல்லாயிரம் மின்னஞ்சல்கள்; கொஞ்சம் பெருமை நிறைய திட்டங்கள் கனவுகள்... மேலும்...
|
|
தமிழ்ப்படுத்தலும் தமிழ் படுத்தலும்
Nov 2001 பலமுறை தென்றல் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் தமிழைப் பற்றியும் அதில் நாம் பயன்படுத்தும் சொற்களை பற்றியும் ''ரொம்ப தமிழ்ல படுத்துகிறீர்கள் சார்'' என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும்...
|
|