Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

தேவி அருள்மொழி அண்ணாமலை
தேவி அருள்மொழி அண்ணாமலை படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஒளடதம் - (Dec 2023)
பகுதி: சிறுகதை
அந்த இளைஞருக்கு அகவை முப்பதுகூட இருக்காது. அழகிய கீர்த்தனைகளால் அமைந்த ஜெபங்களை உற்சாகமாய் முணுமுணுத்தபடி மரப்பட்டைகளை உடைத்து அரைத்துக் கொண்டிருந்தார். மருத்துவமும் அறிவியலும்...மேலும்...
காணப்படாத நிச்சயங்கள்! - (Dec 2022)
பகுதி: சிறுகதை
தாவீது அந்த மதிய வேளையில் அழகிய தண்ணீர் ஊற்றின் அண்டையில், பரந்து விரிந்திருந்த பசும் புல்வெளியில் கண்மூடிப் படுத்திருந்தான். மெத்தென்ற புல்வெளியின் சில்லென்ற கற்றைப் புற்களும், நீரின் சலசலப்பும், அவனது ஆடுகள்...மேலும்...
தீர்க்கதரிசனம் - (Dec 2021)
பகுதி: சிறுகதை
யூதேயா நாட்டை ஏரோது ஆட்சி புரிந்த நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர் கொண்டவன் ஒருவன் இருந்தான். அவனுடய மனைவி எலிசபெத் ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி.மேலும்...
ராஹாப் - (Dec 2020)
பகுதி: சிறுகதை
ராஹாப் சணல் தட்டைகளைத் தலையிலும் இடுப்பிலும் சுமந்தபடி வீட்டிற்கு விரைந்து கொண்டிருந்தாள். போகும் வழியில் தன் தம்பி ஒருவன் தெரு முக்கில் சகாவுடன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டாள்.மேலும்...
மகதலேனா மரியாள் - (Dec 2019)
பகுதி: சிறுகதை
மகதலேனா மரியாள் கண் விழித்துப் பார்த்தாள். அவள் எப்போது எப்படி உறங்கினாள் என்று அவளுக்கே நினைவில்லை. ஒரு கணம்தான் எங்கே இருக்கிறோம் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். அது ஒரு வீட்டின் மேல்மாடி அறை.மேலும்...
மறையீடு - (Dec 2016)
பகுதி: கவிதைப்பந்தல்
அச்சுமுறுக்கின் நெளிவுகளில் கூழ்வடகத்தின் காந்தல் மணத்தில் இட்லிப்பொடியின் உளுந்து ருசியில் பட்சணங்களை அல்ல... என் பால்யத்தை ஒளித்து அனுப்பி இருக்கிறாள் அம்மா!மேலும்...
TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா - (Nov 2015)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 24, 2015 அன்று ஒரு நிதி திரட்டும் விழாவைத் தமிழ்நாடு அறக்கட்டளை, R.R. இன்டர்நேஷனலுடன் இணைந்து அரோரா நகரின் மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது.மேலும்...
மீட்சி - (Dec 2014)
பகுதி: சிறுகதை
நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடி...மேலும்...
இலியோரா - (Dec 2013)
பகுதி: சிறுகதை
கடும் வெய்யில் கொளுத்தும் அந்த உச்சிவேளையில் அவள் மண்குடத்தை இடுப்பில் இடுக்கியபடி வேகநடை போட்டாள். வெறிச்சோடிக் கிடந்த சீகார் நகர வீதிகளில் வெப்பத்தோடு புழுதியையும் சேர்த்து...மேலும்...
உயிர் - (Nov 2012)
பகுதி: கவிதைப்பந்தல்
இறைவன் தன் சுவாசத்தை நிரப்பி உயிர் தந்தானாம் மனிதர்களுக்கு! எனக்கு மட்டும் அவன் அத்தனை மெனக்கிடவில்லை மெதுவாய் உன் பெயரை காதில் உச்சரித்தான்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline