Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

டி. எஸ். பத்மநாபன்
டி. எஸ். பத்மநாபன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
மாயா அபிராம்: கணிதக் கங்காரு! - (Jun 2012)
பகுதி: பொது
கணிதத்தில் வல்லவர்களைக் 'கணக்கில் புலி' என்று சொல்வோம். ஆனால் 'மேத் கங்காரு இன் யூஎஸ்ஏ' என்ற அமெரிக்காவின் தேசிய அளவிலான அமைப்பு கணிதத்தில்...மேலும்...
இது இல்லேன்னா அது! - (May 2010)
பகுதி: சிறுகதை
வாசுவிடமிருந்து வந்த மின்னஞ்சலைப் படித்து அதிர்ந்து போனேன். 'அதிர்ந்து போனேன்' என்பது மிகவும் பலவீனமான வார்த்தை. உள்ளத்தின் உணர்ச்சிகளைக் கொட்டுவதற்கு இன்னும்...மேலும்...
நவம்பர் 2007: ஜோக்ஸ் - (Nov 2007)
பகுதி: ஜோக்ஸ்
மேலும்...
செப்டம்பர் 2007: ஜோக்ஸ் - (Sep 2007)
பகுதி: ஜோக்ஸ்
மேலும்...
ஜூலை 2007: ஜோக்ஸ் - (Jul 2007)
பகுதி: ஜோக்ஸ்
அந்த மனோதத்துவ டாக்டர், மருத்துவமனையில் மூன்று மனநோயாளிகளைச் சோதித்துக் கொண்டிருந்தார்.மேலும்...
ஏற்பாடெல்லாம் முடிந்தது - (May 2007)
பகுதி: சிறுகதை
சுகம் மருத்துவமனை. அங்குதான் ராகவன் நான்காவது மாடியில் 408-ம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.மேலும்...
யாருக்கு மாப்பிள்ளை யாரோ - (Apr 2007)
பகுதி: சிரிக்க, சிந்திக்க
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது மிகப் பழைய மொழி. 'உண்மைதான். இடி, மின்னல், புயல் கூட வானத்தில்தான் தோன்றுகின்றன' என்று அலுத்துக்கொள்கிறார் ஒரு குடும்பஸ்தர்.மேலும்...
மறுபக்கம் - (Mar 2003)
பகுதி: பொது
மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் வீட்டுக்கு வெளியே காலெடுத்து வைக்கிறேன். கூண்டிலிருந்து விடுபட்ட பறவையைப் போல ஒரு சுதந்திர உணர்வு. ஒரு சின்னவிபத்து - அலுவலகத்திலிருந்து ஸ்கூட்டரில் வீடு திரும்பும்போது...மேலும்...
அமெரிக்கா: மனதைத் தொட்டதும் சுட்டதும் - (Aug 2002)
பகுதி: அமெரிக்க அனுபவம்
ஆயிற்று - அமெரிக்கா வந்து ஆறுமாதங்களா கின்றன. தாயகம் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த ஆறுமாதங்களில் எனது மனதைத் தொட்ட - சுட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன்.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline