குருபிரசாத் வெங்கடேசன் |
|
|
|
|
|
|
|
|
|
குருபிரசாத் வெங்கடேசன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
அவளுக்கொரு பாடல் - (Jun 2015) |
பகுதி: கவிதைப்பந்தல் |
ஆழ்ந்து கல்வி கற்றாலும் அடக்கம் குறையா திருப்பவளே சூழ்ந்து வம்பு சொன்னாலும் சூழ்ச்சி கல்லா திருப்பவளே தாழ்ந்து கிடக்கும் தரையாக தீராப் பொறுமை கொண்டவளே வீழ்ந்து விடுவது போலிருந்தால்...மேலும்... |
| |
|
|
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! - (Dec 2014) |
பகுதி: கவிதைப்பந்தல் |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து...மேலும்... |
| |
|
|
வானத்தையாவது விட்டுவிடுங்களேன் - (Sep 2014) |
பகுதி: கவிதைப்பந்தல் |
இந்த விமானம் விண்ணகத்திலிருந்து மறையலாம் மண்ணகத்திலிருந்து மறையலாம் ஊடகத்திலிருந்தும் மறையலாம் - நம் ஞாபகத்திலிருந்து மறையலாமா?...மேலும்... |
| |
|
|
பனிமழை - (May 2014) |
பகுதி: கவிதைப்பந்தல் |
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ...மேலும்... |
| |
|
|
குருப்ரசாத் வெங்கடேசன் கவிதைகள் - (Jan 2014) |
பகுதி: கவிதைப்பந்தல் |
பின்வரும் பனிக்காலம் பிடிக்கவில்லை யென்று பல மரங்களும் பிடிக்கின்றன சிவப்புக் கொடிகளை!மேலும்... |
| |
|
|
கொள்ளாதே மௌனம் - (Feb 2013) |
பகுதி: கவிதைப்பந்தல் |
அந்த வெள்ளியன்று
உலகம் அழுதது.
ஊர் அழுதது.
ஆழி அழுதது; நாளின்
நாழி அழுதது.
இறை அழுதது
சிறை அழுதது; ஏன்மேலும்... |
| |
|
|
ஏற்றுக்கொள்ள முடியவில்லை - (Nov 2011) |
பகுதி: கவிதைப்பந்தல் |
எனக்கோர் தங்கை பிறந்தபின்
என் பெற்றோர்
அவளை இடுப்பில் வைத்துக் கொண்டு
என்னைக் கைப்பிடித்து நடக்கச் சொன்னார்கள்
இனியும் நான் குழந்தையில்லைமேலும்... |
| |
|