Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | குறுநாவல் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சிசுபாலன்
சிசுபாலன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஸ்ரீமதி கமலாபாயின் வேலூர் சிறை அனுபவங்கள் - (Nov 2023)
பகுதி: அலமாரி
அக்காலத்தில் தேச விடுதலைக்காகப் பாடுபட்ட பலர் சிறை சென்றுள்ளனர். சாதாரண சிறைவாசம் முதல் கொடிய சிறைவாசம் வரை பலர் அனுபவித்துள்ளனர். அவற்றை நூல்களாகவும், குறிப்புகளாகவும்...மேலும்...
சதுரங்கச் சாம்பியன் பரத் சுப்ரமணியம் - (Feb 2022)
பகுதி: சாதனையாளர்
இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் செஸ் சாதனையாளர்களைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவின் 73 கிராண்ட்மாஸ்டர்களில் 25 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்தப் பெருமைக் கிரீடத்தில் மேலுமோர்...மேலும்...
டாக்டர் ரா. கலையரசன் - (Jan 2022)
பகுதி: சாதனையாளர்
கிராமியப் புதல்வன், கிராமியச் செல்வன், கலைகளின் செல்வன், கலைகளின் அரசன் எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் ரா. கலையரசன், சாதனைகள் படைக்கத் துடிக்கும் இளைஞர்களின் முன்னோடி.மேலும்...
படிக்கலாம் வாங்க! - (Jul 2021)
பகுதி: சிறப்புப் பார்வை
இந்த கோவிட் வந்தாலும் வந்தது, வீட்டிலேயே அடைந்து கிடக்கிறோம். வெளியில் போகவும் முடியவில்லை. யாருடனும் பேச முடியவில்லை. டி.வி. பார்க்கவும் பிடிக்கவில்லை. பாட்டுகள் கேட்டுக் கேட்டு அலுத்துவிட்டன.மேலும்...
ஹ்ரித்திக் ஜயகிஷ் - (Nov 2020)
பகுதி: சாதனையாளர்
அவன் பாடுகிறான். அவர் கரம் உயர்த்திச் சிலாகிக்கிறார், அது அவர் பாடிய பாடலும் என்பதால் கூர்ந்து கவனிக்கிறார். நேரம் செல்லச்செல்ல இசையிலும் சிறுவனின் குரலிலும் மனமுருகி, கண் கலங்கிக் கண்ணீர் விடுகிறார்.மேலும்...
லாக்டவுன் நாட்கள் - (Sep 2020)
பகுதி: பொது
கோவிட்-19 லாக்டவுன் நாட்கள் பலருக்கும் மன உளைச்சலையே தந்திருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்ற அச்சத்தில் நாட்களைக் கடக்க வைத்திருக்கின்றன. ஆனால், எழுத்துலகை, கலையுலகைச் சேர்ந்த...மேலும்...
அமிர்தவர்ஷினி மணிசங்கர் - (Jan 2020)
பகுதி: சாதனையாளர்
தந்தை மணிசங்கர் நாதஸ்வரக் கலைஞர்; தாய் ஜெயந்தி வயலின் கலைஞர். சகோதர, சகோதரிகள் அனைவருமே நாதஸ்வரம் வாசிப்பர். அவர்கள் வாசிப்பதைப் பார்த்துப் பார்த்து அமிர்தவர்ஷினிக்கு இசையில் நாட்டம்.மேலும்...
பிரக்ஞானனந்தா - உலக ஜூனியர் செஸ் சாம்பியன் - (Nov 2019)
பகுதி: சாதனையாளர்
பிரக்ஞானனந்தாவுக்கு அறிமுகம் தேவையில்லை. (பார்க்க: தென்றல் ஜூலை 2018). அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற உலக ஜூனியர்...மேலும்...
தீபிகா ஜெயசேகர் காட்டும் சொர்க்கத் தீவு - (Nov 2019)
பகுதி: சாதனையாளர்
தீபிகா ஜெயசேகருக்கு வயது 14தான். ஆனால், இதற்குள் 'The Trip to Paradise Island' என்ற தனது முதல் நாவலை எழுதி வெளியிட்டுவிட்டார். அதுவும் தன்னைப் போன்ற சிறார்களுக்கான நாவல் என்பது இதில்...மேலும்...
கிரிக்கெட் சாதனை: ரவிச்சந்திரன் அஸ்வின் - (Mar 2017)
பகுதி: சிறப்புப் பார்வை
ஹைதராபாத். ராஜீவ்காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம். இந்தியா - பங்களாதேஷ் இடையிலான இவ்வாண்டின் முதல் ஐந்துநாள் டெஸ்ட் போட்டி அது. பார்வையாளர்கள் நடுவே எதிர்பார்ப்பு நிறைந்த மௌனம். காரணம், சற்று முன்தான் சஹிப் அல்ஹசனின்...மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline